“என்ன ஒண்ணும் பண்ணாதீங்க…” கதறிய பெண்; இரக்கம் இல்லாமல் வாலிபர்கள் செய்த கொடூரம்!

July 24, 2026 1newsnation 0

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 சரிவு

July 24, 2026 NewsTamil.tv 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,230 […]

ஜப்பானில் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் செல்லும் அரசு ஊழியர்கள்

July 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: ஜப்பானில் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் செல்லும் அரசு ஊழியர்கள் பிரசுரிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பானின் டோக்கியோவில் அதீத வெப்பத்தால் அரசு ஊழியர்கள் சூட்களை துறந்து ஷார்ட்ஸ்களுக்கு மாறி வருகின்றனர். […]

ரிலீஸ்க்கு முன்பே 10 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு, ஹாட்ரிக் சாதனை படைத்த ஜன நாயகன்: வசூல் கிங்காக விடை பெற்ற விஜய்

July 24, 2026 ietamil 0

தமிழக முதல்வரும் நடிகருமான தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரிலீஸ்க்கு முன்பே இந்தப் படம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் 10 […]

அதிகாரம், தனிமை, மக்களின் அன்பு! – தலைவர்கள் நீண்ட காலம் நினைவில் இருப்பது ஏன்? அரசியலின் உளவியல்

July 24, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அரசியலைப் பற்றி […]

காவிரி நீர் : டி.கே. சிவக்குமாரை நேரில் சந்திக்கும் விஜய்! – பலனளிக்குமா முதல்வரின் முயற்சி? | அலசல்

July 24, 2026 Vikatan 0

காவிரி நதிநீர் பிரச்னை என்பது தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான நீண்டகால நதிநீர் பங்கீட்டு தகராறாக மட்டுமல்லாமல், இரு மாநிலங்களின் அரசியல், விவசாயம், கூட்டாட்சி உறவு மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மிகவும் […]

தூத்துக்குடி: கடைகளில் 240 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.13 ஆயிரம் அபராதம்

July 24, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி கிழக்கு மண்டலப் பகுதி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் சோதனை சுற்றுச்சூழலுக்கு […]

பழனி கோயில் நில மோசடி விவகாரம்: த.வெ.க-விற்கு ஷாக் கொடுத்த அ.தி.மு.க; அதிர்ச்சியில் அமைச்சர் ரமேஷ்

July 24, 2026 ietamil 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை கடந்த ஜூலை 6-ம் தேதி ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக பதிவு […]

செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தாக்குதல்

July 24, 2026 Maalaimalar 0

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் மூண்டுள்ளது. இந்த சூழலில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் […]

தடைகளை உடைத்து ஜனநாயகன் ரிலீஸ், அமைச்சர்கள் ஆனந்த கண்ணீர்

July 24, 2026 NewsTamil.tv 0

பல தடைகளை தாண்டி, முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்களுக்கு போட்டியாக ஆளுங்கட்சி அமைச்சர்களும் ஆனந்த கண்ணீர் வடித்து, தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கை கொட்டி உள்ளனர். படத்தை பார்த்து […]

Homebuyer Guide,வீடு கட்ட கடன் வாங்கப் போறீங்களா? இதையெல்லாம் பார்த்துவிட்டு வாங்கலாம் – avoid these mistakes when taking a home loan otherwise emi burden will increase

July 24, 2026 Samayam Tamil 0

வீடு கட்டவோ அல்லது கட்டிய வீட்டை வாங்கவோ வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்துவிட்டு அதன் பிறகு வாங்கினால் நல்லது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவாக […]

தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் – அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்

July 24, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை […]

ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

July 24, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார். அவரது பேட்டி: ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறார். […]

ஜனநாயகன் முதல்நாள் வசூல் ரூ.41 கோடி; உலகளவில் இத்தனை கோடிகளா?

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.41 கோடி வசூலித்துள்ளது. நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன், உலகம் முழுவதும் […]

ஜனநாயகன் பார்த்தா மூளை சுறுசுறுப்பாகும் – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்..!

July 24, 2026 kalkionline 0

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தார் ஜே.சி.டி.பிரபாகர். தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர், சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று தமிழர் தொழில் வணிக வேளாண் […]

“மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும்” – அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

July 24, 2026 TheHindu 0

சென்னை: “மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும்” என தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]

குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை: 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

July 24, 2026 DailyThanthi 0

வல்சாத், குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களான வல்சாத், சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]

இந்தியாவில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியா?… அதிரடி திட்டத்தில் ஆஸ்திரேலியா

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் […]

நீட் விவகாரத்தில் மாணவர் நலன் காக்கும் வகையிலான பிரதமரின் வாக்குறுதி; நயினார் வரவேற்பு

July 24, 2026 Dinamalar 0

சென்னை: நீட் விவகாரத்தில் மாணவர் நலன் காக்கும் வகையிலான பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை வரவேற்கிறேன் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அவரது அறிக்கை: நீட் விவகாரத்தில் மாணவர் நலன் காக்கும் […]

ஹிட்லர் பிறந்த வீட்டை போலீஸ் நிலையமாக மாற்றிய ஆஸ்திரிய அரசு

July 24, 2026 Maalaimalar 0

ஆஸ்திரியாவில் புதிய நாசி ஆதரவாளர்கள் ஹிட்லரின் வீட்டை வழிபாட்டு தலமாகவோ, புனித தலமாகவோ மாற்றுவதை தவிர்க்கும் நோக்கத்தில் ஆஸ்திரியா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காவல் நிலையமாக மாற்றப்பட்ட ஹிட்லர் வீடு 1889-ம் ஆண்டில் […]