மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கற்றாழை ஜெல் தயாரிப்பது குறித்த பயிற்சி

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் நேரடி தொழிற்பயிற்சிகளையும், ஆன்லைன் பயிற்சிகளையும் மகளிர் தொழில் […]

போராடுவது மாணவர்களே கிடையாது: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ”டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் உண்மையான மாணவர்களே கிடையாது,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். டில்லியில், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தும், சி.ஜே.பி., எனப்படும் கரப்பான் […]

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடும் நடவடிக்கை; அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்: பிரதமர் மோடி உறுதி

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான தீர்மானம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]

மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி

July 24, 2026 Maalaimalar 0

இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் […]

இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில், […]

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட அமைச்சர்கள்

July 24, 2026 TheHindu 0

புதுக்கோட்டை/கோவை/புதுவை: ​முதல்​வர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படம் உலகம் முழு​வதும் நேற்று வெளியானது. தமிழகம் முழு​வதும் 1000 திரையரங்​கு​களில் திரை​யிடப்​பட்ட நிலை​யில் ரசிகர்​கள் மிகுந்த கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். நகரப்​பகுதி மட்​டுமில்​லாமல் கிராமப்​புறங்​களி​லும் அனைத்துதிரையரங்​கு​களி​லும் ஜனநாயகன் […]

சென்னைக்கு புதிதாக 750 மின்சார பஸ்கள்: ஆயத்த பணிகள் தீவிரம்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 2-வது கட்டமாக 750 மின்சார பஸ்கள் வரப்போகிறது. அதில், 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் […]

சார் — பதிவாளர் அலுவலகம் செல்லாமல் அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யலாம் அமைச்சர் லோகேஷ் தகவல்

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ”சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என, பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார். வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் […]

தூத்துக்குடியில் மது விற்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

July 24, 2026 TheHindu 0

தூத்துக்குடி: மது விற்​பனை​யில் ஈடு​பட்​ட​தாக கைது செய்​யப்​பட்ட இளைஞர் தூத்​துக்​குடி​யில் நேற்று உயி​ரிழந்​தார். போலீ​ஸார் தாக்​கிய​தில் அவர் உயி​ரிழந்​த​தாக தெரி​வித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தூத்​துக்​குடி அமுதா […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 24 ஜூலை 2026 : இன்று ஆடி வெள்ளி அம்மன் அருள் பெறும் 12 ராசிகள் – today horoscope 24 july 2026: chandradhi yoga benefits for all zodiac sign

July 24, 2026 Samayam Tamil 0

இன்று 24 ஜூலை 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 8 ம் தேதி துலாம், விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார்.இன்று குரு அருள் கிடைக்கும் நாள். இன்று சித்த […]

கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் மாதவன்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் ஆர். மாதவன் மாணவர்களின் உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கல்வி அமைப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள […]

அறநிலையத்துறைக்கு கூடுதலாக 2 அதிகாரிகளை நியமிக்க முடிவு

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையின், சென்னை, திருச்சி மண்டலங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கூடுதல் கமிஷனர்களாக நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அரசாணை விபரம்: ஹிந்து சமய அறநிலையத்துறை […]

சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

July 24, 2026 Maalaimalar 0

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் […]

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் எதிரொலி: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு

July 24, 2026 TheHindu 0

சென்னை: நீட் தேர்வு முறை​கேடு விவ​காரத்தை கண்​டித்து நாடு முழு​வதும் மாணவர் அமைப்​பு​கள் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் போராட்​டங்​களை தீவிரப்​படுத்தி வரும் நிலை​யில், சென்னை மெரினா கடற்​கரை​யில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக பலத்த போலீஸ் […]

கோவில்களில் கொடிமரம் அமைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘கோவில்களில் புதிய கொடிமரம், ‘பிரதிஷ்டை’ செய்ய, அறநிலையத்துறை கமிஷனர் அனுமதி பெற வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டுஉள்ளது. கோவில்களில் பழுதடைந்த, சேதமடைந்த கொடிமரங்கள், கமிஷனர் அனுமதியுடன் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வது, வழக்கத்தில் […]

டில்லியில் போராட்டங்களை தடுக்க தடுப்பு காவல் சட்டம் 3 மாதம் அமல்!அக்.,18 வரை நீட்டித்து உத்தரவு

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் கரப்பான்பூச்சி கட்சி நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போராட்டங்களை தடுக்க, தடுப்பு காவல் சட்ட அதிகாரங்களை டில்லி போலீஸ் கமிஷனருக்கு நீட்டித்து மத்திய […]

இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை – நீதிமன்றம் உத்தரவு!

July 24, 2026 Maalaimalar 0

மன்னார் கடற்பகுதியின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்தபோது சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறியதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (ஜூலை.22) கைது செய்தது. இந்நிலையில் இந்த 9 பேருக்கும் […]

வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை: பிரதமர் மோடி உறுதி

July 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் தேர்வு முறை​கேடு​களைக் கண்​டித்து நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லும் போராட்​டம் நடந்து வரும் நிலை​யில், ‘தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக விரைந்து விசா​ரிக்​கும் வகை​யில் விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். அதன்​மூலம் குற்​ற​வாளி​களுக்கு […]

தேவை 11,391 ஏக்கர்; தந்தது 2,910 ஏக்கர்; தமிழக ரயில் திட்ட பணிகள் தாமதம்

July 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்த தேவையோ 11,391 ஏக்கர் நிலம். ஆனால், மாநில அரசு இதுவரை, 2,910 ஏக்கர் தான் ஒதுக்கி இருக்கிறது’ என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் […]

aadi 2nd velli worship ஆடி 2வது வெள்ளியில் வேண்டுதல் நிறைவேற செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

July 24, 2026 Samayam Tamil 0

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தந்த நாளுக்குரிய வழிபாட்டினை முறையாக செய்வதால் அம்மனின் பரிபூரண அருளை பெறுவதுடன், வளமான வாழ்க்கையையும் பெறலாம். அப்படி ஆடி மாதத்தின் 2வது வாரத்தில் […]