மீண்டும் இணையத்தில் வெளியான "ஜனநாயகன்".. ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை, தமிழக முதல்-அமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா […]
