மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து ராகுல், அகிலேஷ் தலைமையில் போராட்டம்
புதுடெல்லி: இண்டியா கூட்டணி தலைவர்கள் நேற்று காலை நாடாளுமன்றத்துக்கு வந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகக் கருப்பு சட்டை […]
