கொடூர குற்ற வழக்குகளில் சிறார்களை வயது வந்தோராக கருதி விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த பாட்னா ஐகோர்ட்டு, ‘கொடூர குற்றச் செயலில் ஈடுபட்டதால், […]
