ரூ.100 கோடி கோவில் நிலம் போலி ஆவணம் தயாரித்து விற்பனை; காரைக்குடியில் பொதுமக்கள் ஆவேசம்

July 22, 2026 Dinamalar 0

காரைக்குடி: காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்த ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அதிகாரிகள் துணையுடன் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் குறிச்சிபுறவு பகுதியில் […]

பார்லி.யில் விவாதத்திற்கு தயாராக இல்லை: சொல்கிறார் கார்கே

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பார்லி.யில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்று ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். நீட் வினாத்தாள் […]

பெண் ஊழியர்களின் ஓய்வறையில் ரகசிய கேமரா.. இந்திய மருத்துவருக்கு சிறைத் தண்டனை

July 22, 2026 Maalaimalar 0

அமெரிக்காவில் உள்ள டோலிடோ மருத்துவமனையில் பெண் ஊழியர்களின் ஓய்வறைகளில் ரகசியமாக கேமரா வைத்து பதிவு செய்த இந்திய வம்சாவளியான மருத்துவர் அத்வைத் தேஸ்முக்கிற்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆதாரங்களைத் திருத்த முயன்ற குற்றச்சாட்டு […]

‘ஜந்தர் மந்தரில் தான் பேச்சுவார்த்தை’ – ஜே.பி.நட்டா அழைப்பை நிராகரித்த சிஜேபி திட்டவட்டம்

July 22, 2026 TheHindu 0

புது டெல்லி: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகி சவுரவ் தாஸ் நிராகரித்தார். மேலும், “இனி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஜந்தர் மந்தரில் […]

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் பதற்றம்; செங்கடல் வழியை மூடிய ஹவுதிக்கள்

July 22, 2026 Nakkheeran 0

அமைதி ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்த இரு தரப்பு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு […]

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பொறுப்பு

July 22, 2026 NewsTamil.tv 0

செயற்கை நுண்ணறிவு துறையின் அமைச்சராக நியமனம் இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கனிஷ்க நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் முசாஃபர்பூரில் பிறந்த இவர், தமது 12 வயதில் […]

ஹோர்மூஸ் நீரிணைக்காக இரான் ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது?

July 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், EPA/Shutterstock கட்டுரை தகவல்எழுதியவர், அமீர் அஜிமிபதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் 10 நாட்களாக பரஸ்பரம் […]

Flat Maintenance Gst Charge,காலியாக உள்ள வீட்டுக்கும் நாம் பராமரிப்பு கட்டணம் செலுத்தணுமா? இதுதான் அந்த ரூல்ஸ் – why vacant flat is being charged maintenance charges and 18 percent gst

July 22, 2026 Samayam Tamil 0

சொந்தமாக ஒரு வீடு வாங்குபவர்கள் பெரும்பாலும் காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் (flats) பராமரிப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பராமரிப்புக் கட்டணத்தின் மீது பில்டர் 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கும்போது இந்தச் சிக்கல் தீவிரமாகிறது. […]

ISRO: இஸ்ரோவில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் விஞ்ஞானிகள்; காரணம் என்ன?!

July 22, 2026 Vikatan 0

சமீபகாலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டும், விருப்ப ஓய்வு பெற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர். […]

சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை: 1,155 பேரை கைது செய்து தமிழக காவல்துறை அதிரடி

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் […]

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ. 5.18 கோடி

July 22, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

இந்தியாவுக்கு எதிரான டி20: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

July 22, 2026 DailyThanthi 0

ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது […]

மக்களின் உணர்வுகளை மதித்தே ஆக வேண்டும்; முதல்வர் விஜய்

July 22, 2026 Dinamalar 0

சென்னை: மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் […]

போர் முழு வீச்சில் துவங்கியது; கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 22, 2026 Dinamalar 0

நமது நிருபர் அமெரிக்கா – ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் […]

போராட்டக்காரர்கள் மீதான தடியடி – விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!

July 22, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் […]

NEET விவகாரம் விஸ்வரூபம்… அமைச்சர் மகள் நைமிஷா Instag…

July 22, 2026 kumudam 0

இந்தியாவில் கல்வித்தரம் நன்றாக தானே இருக்கிறது.பின்னர் ஏன் அமைச்சர்களின் பிள்ளைகள் வெளிநாடுகள் எல்லாம் சென்று கல்வி கற்கின்றனர் என்று  தர்மேந்திர பிரதான மகளிடம் இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் […]

ஆஸ்துமா முதல் மூட்டு வலி வரை… வெள்ளை எருக்கு செடியின் மருத்துவப் பயன்கள்!

July 22, 2026 1newsnation 0

வெள்ளை எருக்கு (Calotropis gigantea) என்பது சித்த மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகைச் செடிகளில் ஒன்றாகும். வறண்ட நிலப்பகுதிகளிலும் எளிதாக வளரும் இந்தச் செடியின் இலை, பூ, வேர், காய் […]

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100 பேர் காயம்

July 22, 2026 NewsTamil.tv 0

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் ஒப்புதல் ஈரான் தாக்குதலில் 100 வீரர்கள் காயமடைந்துள்ளதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. குவைத், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் […]

"'பகவந்த் கேசரி' பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட பேசிய விஷயம்…" – 'பகவந்த் கேசரி' இயக்குநர்!

July 22, 2026 Vikatan 0

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்தான். Jana Nayagan – Vijay […]

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது

July 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் லோடு வாகனத்தை திருச்செந்தூர் பகுதியில் பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். கியூ பிரிவு […]