டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" – ஆதவ் அர்ஜுனா

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]

எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி – கச்சா எண்ணெய் விலை உயர்வு

July 22, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான் உடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டு வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து 11-வது நாளாக […]

நடைபயிற்சிக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய முகமூடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

July 22, 2026 TheHindu 0

சென்னை: சேத்​துப்​பட்​டு, ஹாரிங்​டன் சாலை 11-வது அவென்​யூவை சேர்ந்​தவர் கமலேசன் ஆபிர​காம் (58). தொழிலதிபரான இவர் தின​மும் காலை கீழ்ப்​பாக்​கம் நேரு பூங்கா அருகே உள்ள மைதானத்​துக்கு நடைப​யிற்​சிக்​குச் செல்​வது வழக்​கம். நேற்​று​முன்​தினம் காலை […]

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4000 லஞ்சம்: மணப்பாறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

July 22, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் […]

இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா

July 22, 2026 Maalaimalar 0

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆணி ஹராரே சென்றடைந்துள்ளது. டி20 தொடர் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து […]

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: பிரனாய், தேவிகா முதல் சுற்றில் தோல்வி

July 22, 2026 TheHindu 0

சாங்சோ: சீனாவின் சாங்சோ நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா ஷிஹாக், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் […]

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" – பும்ரா மனைவி கண்டனம்|live Updates

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]

நீண்ட கொம்புகளுடன் கூடிய காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்

July 22, 2026 DailyThanthi 0

திருப்பதி, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பக்தர் பிரேம் கோண்டு. இவர் அரிய வகையான கங்கராஜ் இனத்தைச் சேர்ந்த காளையை வளர்த்து வருகிறார். மிகப்பெரிய கொம்புகளைக் கொண்ட அந்த காளையுடன் பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு […]

காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்

July 22, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான 18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான […]

No Image

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

July 22, 2026 Maalaimalar 0

ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா […]

டிராஃபிக் புரட்சிக்கு சென்னை ரெடி: 21 கி.மீ டபுள் டெக்கர் மேம்பாலம் இறுதிக் கட்ட பணி மும்முரம்

July 22, 2026 ietamil 0

சென்னை நகரின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை துறைமுகம்–மதுரவாயல் ஈரடுக்கு (Double-decker) மேம்பாலத் திட்டம் 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.5,570 […]

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!

July 22, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு […]

ஜூலை 27-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

July 22, 2026 TheHindu 0

சென்னை: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்​ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், மதுர​வாயல் தொகு​தி, நெற்​குன்​றம் பல்​ல​வன் நகரில், அரசுப் பள்​ளி, வழி​பாட்​டுத் தலம், பேருந்து நிழற்​குடை இவை​களுக்கு அரு​கில் டாஸ்​மாக் மது​பானக் கடை […]

உக்ரைனில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: உக்​ரைன் கடல்​ பகு​தி​யில் வணிக கப்​பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயி​ரிழந்த விவ​காரத்​தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்​டனத்​தைப் பதிவு செய்​துள்ளது. ‘எம்​.​வி.கோல்​டன் லியோ’ என்ற வணி​கக் கப்​பல் […]

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ‘பிக் 4’

July 22, 2026 TheHindu 0

பிரிஸ்பன்: வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்​வின் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி தாயார்! | Photo Album

July 22, 2026 Vikatan 0

மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி […]

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

July 22, 2026 Vikatan 0

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் […]

மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்து நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் நேற்று சந்தித்து பேசினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் […]

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ரயில்வே கேட் மூடல்: சாலை துண்டிப்பால் கிராம மக்கள் போராட்டம்

July 22, 2026 TheHindu 0

செங்​கல்​பட்டு: செங்கல்பட்டு – அரக்​கோணம் ரயில்வே தடத்​தில் ஆத்​தூர் கிராமம், வடபாதி பகு​தியை இணைக்​கும் முக்​கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்​வாகம் நள்​ளிர​வில் மூடி, சாலையை தோண்​டிய​தால் 2,000-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் போக்​கு​வரத்து […]

“ஹீரோ ஆட்சி அமைத்துவிட்டார்: காமெடியன்கள் இருக்கத்தான் செய்வார்கள்” அதிமுக வீழ்ச்சிக்கு காரணம் சொன்ன ஆர்.வி.உதயகுமார் – a hero has taken charge there will always be comedians rv udayakumar explains aiadmk decline

July 22, 2026 Samayam Tamil 0

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட இயக்குநரும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆர்.வி. உதயகுமார், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற […]