இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் – கார்னி கொந்தளிப்பு

July 22, 2026 Maalaimalar 0

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு […]

முழுவீச்சில் போர் மூண்டதாக ஈரான் அறிவிப்பு, மீண்டும் மத்தியஸ்தம், பேச்சு சாத்தியமா?

July 22, 2026 NewsTamil.tv 0

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தாழ்நிலை மோதல் கடந்த 10 நாட்களாக மீண்டும் தீவிர மோதலாக மாறியுள்ளது. குறி வைக்கப்படும்…சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாலங்கள், துறைமுக உள்கட்டமைப்புகள், குடிநீர் ஆலைகள் என அமெரிக்கா தனது இலக்குகளை […]

தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.1680 அதிகரிப்பு

July 22, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (ஜூலை 22) பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா […]

'NEET ஒழிப்பே தீர்வு'.. மாணவர்கள் கைது விவகாரத்தில் மு….

July 22, 2026 kumudam 0

‘நீட்’ தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் (20.08.2026) நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் […]

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம்: கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாம்

July 22, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த […]

மாருதி சுசுகி கார்கள் விலை மீண்டும் உயர்வு

July 22, 2026 Maalaimalar 0

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் அடுத்த மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை காரின் மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து […]

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் : முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது!

July 22, 2026 Nakkheeran 0

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (வயது 30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ – சேவை மையம் […]

தங்கம் விலை அதிரடி உயர்வு… இன்றைய நிலவரம் என்ன…?

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 […]

ராகுல் மத்திய அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள் – டெல்லியில் இரவில் நடந்தது என்ன?

July 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Reuters/@Cockroachisback பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் முன்பு 5 கோரிக்கைகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் காணொளி […]

நள்ளிரவில் வாலிபனாகும் டால்பின்… சாம்பல் நிறத்தில் பிறந்து; பிங்க் நிறத்தில் மாறுதாம்

July 22, 2026 ietamil 0

‘போட்டோ’ (boto) என்ற பெயரால் பிரபலமாக அழைக்கப்படும் அமேசான் நதி டால்பின், உலகின் மிகவும் விசித்திரமான பாலூட்டிகளில் ஒன்றாகும். அமேசான் மற்றும் ஒரினோகோ படுகைகளின் வளைந்து நெளிந்து செல்லும் நதிகளிலும், வெள்ளம் சூழ்ந்த காடுகளிலும் […]

GOLD RATE TODAY: தங்கம் வாங்குறவங்களுக்கு பேட் நியூஸ்… மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை!

July 22, 2026 ietamil 0

GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில […]

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்

July 22, 2026 Maalaimalar 0

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு […]

“தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே”

July 22, 2026 Nakkheeran 0

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம்  உள்ளனர். இந்த  போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் […]

லோடு ஆட்டோவை ஏற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, மது போதையில் தகராறு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் முருகவேல் (வயது 44). மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி […]

விவசாய நிலத்தில் பிரமாண்ட உலகக் கோப்பை ஓவியம்… வைரல்

July 22, 2026 DailyThanthi 0

இத்தாலி, 2026 பிபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதை கவுரவிக்கும் வகையில், இத்தாலியைச் சேர்ந்த பிரபல கலைஞர் டாரியோ கம்பாரின் விவசாய நிலத்தில் பிரமாண்ட உலகக்கோப்பை உருவத்தை வரைந்து அனைவரையும் […]

சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்…

July 22, 2026 Maalaimalar 0

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் […]

வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் உள்ள ஞான​வாபி மசூ​தி, மது​ரா​வின் ஷாஹி ஈத்கா மசூ​தி, சம்​பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்​கும் இடம் தொடர்​பான வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கின்​றன. […]

CM Vijay News Live Updates: 16 வருட உழைப்பு, தோளில் தட்டி வாழ்த்திய தளபதி: வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா நெகிழ்ச்சி

July 22, 2026 ietamil 0

தவெ.க அரசின் முதல் பட்ஜெட் – அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் […]

ஈரானில் அடுத்த இலக்கு…டிரம்ப் எச்சரிக்கையால் பதற்றம் அதிகரிப்பு

July 22, 2026 DailyThanthi 0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து. இதையடுத்து, இருநாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா தற்போது தாக்குதலை […]