CJP பேச்சுவார்த்தைக்கு ஜே.பி.நட்டாவை `டிக்' செய்தது ஏன்? பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

July 21, 2026 Vikatan 0

நீட், க்யூட் தேர்வுகள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. நேற்று இந்தப் […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு வடக்கு மாசிடோனியா பயணம்

July 21, 2026 DailyThanthi 0

கோப்ஜி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக ஜனாதிபதி முர்மு நேற்று […]

615 பழங்கால இந்திய பொருட்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

July 21, 2026 Maalaimalar 0

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு நாட்டுக்கு கொண்டு வருகிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி […]

மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

July 21, 2026 TheHindu 0

சென்னை: இட ஒதுக்​கீட்​டுக்​கான தேசிய பெண்​கள் கூட்​டமைப்பு மற்​றும் தமிழ்​நாடு அனைத்து பெண்​கள் கூட்​டமைப்​பின் சார்பில், அனைத்​திந்​திய ஜனநாயக மாதர் சங்​க பொதுச் செய​லா​ளர் ராதி​கா, இந்​திய மாதர் தேசிய சம்​மேளனத்​தின் மாநிலத் தலை​வர் […]

பரந்தூர் விமான நிலைய இடத்தை மாற்றத் தமிழக அரசு இன்னும் கோரிக்கை விடுக்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்! – union ministers clarification no official request from tamil nadu government for parandur airport

July 21, 2026 Samayam Tamil 0

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரந்தூரிலிருந்து விமான நிலையத்தின் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றுவது தொடர்பாகத் தமிழக […]

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

July 21, 2026 NewsTamil.tv 0

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் […]

திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்

July 21, 2026 TheHindu 0

சென்னை: ஈழத் தமிழர்​கள் அடைக்​கப்​பட்​டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்​தர​மாக மூட வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்​கப்​பட்​டுள்ள […]

பயிற்சி அதிகாரி கொடுத்த பாலியல் புகார்: பெண் ஐ.பி.எஸ் தற்கொலை முயற்சி; சந்திரபாபு நாயுடு பாராட்டிய அதிகாரிக்கு நேர்ந்த கதி

July 21, 2026 ietamil 0

எழுதியவர் –  நிகிலா ஹென்றி ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் (SVP NPA) பயிற்சி பெற்று வந்த ஐ.பி.எஸ் அதிகாரி, எம் உதய் கிருஷ்ணா ரெட்டி என்ற மற்றொரு […]

`தங்கம் கடத்தலை மையமாகக்கொண்டு உருவான கலீஃபா' – பிரித்விராஜ், மோகன்லால் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்

July 21, 2026 Vikatan 0

பிரித்விராஜ், வைசாக் மற்றும் ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் சினிமா ‘கலீஃபா. ​ ‘பழிவாங்குதல் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்’ என்ற டேக்லைனுடன் உருவாகும் இந்த சினிமாவில், ‘மாம்பறக்கல் ஆமிர் அலி’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் […]

கோவில் திருவிழா பேனரில் அம்மன் வேடத்தில் திரிஷா: 2 பேர் மீது வழக்குப்பதிவு

July 21, 2026 DailyThanthi 0

சேலம், அம்மன் வேடத்தில் திரிஷா சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு […]

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று […]

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

July 21, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் இன்று (ஜூலை 21) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை […]

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என நினைவூட்டுகிறேன்: திமுக எம்எல்ஏக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

July 21, 2026 TheHindu 0

சென்னை: எலும்​பு​கள் எல்​லோருக்​கும் உண்டு என்​பதை நினை​வுபடுத்த விரும்​பு​கிறோம் என, திமுக எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன் பேச்​சுக்​கு, அமைச்​சர் வன்னியரசு பதிலடி கொடுத்​துள்​ளார். இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட சமூகவலைத்​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சட்​டப்​பேர​வைக்​குள் வைத்து தமிழகத்​தின் […]

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு […]

தமிழக அரசின் மதுபான கொள்முதலில் மாற்றம்: உற்பத்தியாளர்களிடம் இருந்து சம அளவில் வாங்க முடிவு

July 21, 2026 TheHindu 0

சென்னை: மதுபானக் கொள்​முதலில் அனைத்து மது உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்​தும் சம அளவில் கொள்​முதல் செய்​யப்​படும் என, டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழகத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. […]

‘கல்வி அமைச்சரை மாற்ற பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார்?’ மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி

July 21, 2026 ietamil 0

எழுதியவர்:அசாத் ரஹ்மான் டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி (சி.ஜே.பி) போராட்டத்தின் எதிரொலி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் வினாத்தாள் கசிவு, கல்வித்துறை சீர்திருத்தம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் […]

GOLD RATE TODAY: தங்கம் மறுபடியும் ராக்கெட் ஸ்பீட்ல… சவரன் விலை ₹1.05 லட்சத்தை தாண்டிடுச்சு!

July 21, 2026 ietamil 0

GOLD RATE TODAY: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்ததையடுத்து, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,760 […]

'அமெரிக்காவிடம் பாகுபாடு' – சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

July 21, 2026 Vikatan 0

சில கனடா பொருள்கள் மீது 50 சதவிகித வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கனடா மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன? கனடா நாடு, அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன […]

4 நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் வேட்டையில் ’தி ஒடிசி’

July 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஹாலிவுட் திரைத்துறையில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தின் உருவாகியுள்ள திரைப்படம் ’தி ஒடிசி’. இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

குறைந்த விலை ஸ்மர்ட்போன்களின் விலையையும் உயர்த்திய ஒப்போ

July 21, 2026 Maalaimalar 0

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் விலை உயர்வு மீண்டும் ஒப்போ ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது. இம்முறை, நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான ஒப்போ K14, K14x மற்றும் A6s 5G ஆகியவற்றின் […]