வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை

July 21, 2026 TheHindu 0

சென்னை: வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை குறித்​து, போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். ஓட்​டேரி, எஸ்​விஎம் நகரை சேர்ந்​தவர் அஜய் (20). ரவுடி​யான இவர், நேற்று முன்​தினம் இரவு 11.30 மணி​யள​வில் பழைய வண்​ணாரப்​பேட்​டை, ராம​தாஸ் நகரைச் […]

தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்: தலைமைச் செயலாளர் நாற்காலி காத்திருக்கிறதா? பின்னணி என்ன? – rajesh lakhoni returns to tamil nadu next chief secretary

July 21, 2026 Samayam Tamil 0

தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படக்கூடிய முக்கிய அதிகாரிகளில் ஒருவராக பேசப்பட்டு வருகிறார். தற்போது தலைமைச் செயலாளராக உள்ள எம். சாய்குமாரின் பதவிக்காலம் […]

ஹரித்வாரில் கொடூரம்: தோழியின் வீட்டிற்கு சென்ற முஸ்லிம் இளைஞர்; நாய் போல் கட்டி வைத்து மர்ம கும்பல் தாக்குதல்

July 21, 2026 ietamil 0

எழுதியவர் : ஐஸ்வர்யா ராஜ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சனிக்கிழமை அன்று, தனது தோழியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற முஸ்லிம் இளைஞரை மர்ம கும்பல் ஒன்று மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் […]

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் […]

No Image

தி.நகர் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறித்து விளக்க உத்தரவு

July 21, 2026 TheHindu 0

சென்னை: ​தி.நகர் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான ஜெ.சத்​தி​ய​நா​ராயணனுக்கு எதி​ரான சொத்து குவிப்பு வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக்​கொண்​டது குறித்து ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க சென்னை எம்​பி, எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உயர் […]

உண்மையைப் பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன்.. CJP-க்கு ஆதரவாக களமிறங்கிய பிரகாஷ் ராஜ் – actor prakash raj participated in a cjp event in delhi and extended his support to the students

July 21, 2026 Samayam Tamil 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, மத்திய அரசை கண்டித்தும், கல்வித்துறை அமைச்சர் தன்வந்திரி பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை […]

ஓடிபி இல்லாமல் 1 மணி நேரத்தில் ரூ.78 லட்சம் சுருட்டிய மர்ம நபர்கள் – மும்பை போலீஸ் விசாரணை

July 21, 2026 TheHindu 0

மும்பை: ​மும்​பை​யில் உள்ள ஒரு தங்​க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏது​மின்றி ஒரு மணி நேரத்​தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்​கள் சுருட்​டி​யுள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகு​தி​யில் ஒரு தங்​க […]

கால்பந்து உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஸ்பெயின் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

July 21, 2026 DailyThanthi 0

மாட்ரிட், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் – அர்ஜென்டினா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றது. உற்சாக வரவேற்பு இந்நிலையில், […]

கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது கண்டிக்கத்தக்கது; மத்திய அரசு கண்டனம்

July 21, 2026 Dinamalar 0

நமது நிருபர் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து […]

மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை – ‘டாஸ்மாக்' நிர்வாகம் அதிரடி

July 21, 2026 Maalaimalar 0

மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்’ நிர்வாகம் தொடங்கி உள்ளது. மது விற்பனை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் […]

சென்னை | சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழப்பு

July 21, 2026 TheHindu 0

சென்னை: பைக் விபத்​தில் பகோடா கடை ஊழியர் உயி​ரிழந்த நிலை​யில் நண்​பர்​கள் இரு​வர் காயம் அடைந்​தனர். காஞ்​சிபுரம் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் நிதீஷ்கு​மார் (23). சென்னை முகப்​பேர் பகு​தி​யில் தங்கி சாலையோர பகோடா கடை​யில் வேலை […]

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு – 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

July 21, 2026 TheHindu 0

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திங்கட்கிழமை […]

சோனம் வாங்சுக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவாரா? – டெல்லி ஐகோர்ட்டு இன்று முடிவு

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப் பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். அவரது உடல்நிலை மோசம் […]

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை; இந்தியா திட்டவட்டம்

July 21, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை” என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் […]

CJP பேரணி மோதல்: 118 போலீசார், 60 போராட்டக்காரர்கள் காயம்.. 70 பேர் கைது

July 21, 2026 Maalaimalar 0

டெல்லி: நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பெருமளவிலான இளைஞர்களும் […]

மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க ஆலோசகர் நியமனம்

July 21, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல் ​கட்​டம், முதல்​கட்ட நீட்​டிப்பு வழித் தடங்​களில், தலா 6 பெட்​டிகளைக் கொண்ட 28 மெட்ரோ ரயில்​களை கொள்​முதல் செய்ய, ஆலோ​சகர் விரை​வில் நியமிக்​கப்பட உள்​ளனர். சென்​னை​யில் மெட்ரோ […]

பத்திரிகையாளர்களை “ரவுடி” எனக் கூறி ஏ.டி.எஸ்.பி. மிர*ட்டல்!

July 21, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து […]

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: மீனவர்கள், சூழலியலாளர்கள் வேண்டுகோள்

July 21, 2026 TheHindu 0

சென்னை: மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்​கும், சென்னை நகருக்​கும் பாதிப்பை ஏற்​படுத்​தும் மாமல்​லன் நீர்த்​தேக்க திட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று மீனவர்​கள், சூழலிய​லா​ளர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். சென்னை நகரின் குடிநீர் ஆதா​ரத்​தைப் பெருக்​கும் வகை​யில் கிழக்கு கடற்​கரை […]

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்

July 21, 2026 TheHindu 0

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதி​காலை​யில் மீண்டும் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இடைக்​கால போர் நிறுத்த உடன்​பாட்டை மீறி ஹார்​முஸ் ஜலசந்தி​யில் எண்​ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி​ய​தால், அந்​நாட்​டின் மீது […]

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 22.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் […]