"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா…" – ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸுடன் ‘லவ்’ […]
