மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!

July 19, 2026 Maalaimalar 0

வழிபாடு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால் தலைநகர் போபாலில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டும் விசித்திரமான வழிபாடு கவனத்தையும் ஈர்த்துள்ளது. மழைக் கடவுளான இந்திரனை மகிழ்வித்து, மாநிலத்தில் போதிய […]

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: கேரளா முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு லீவ் -விவரம் இதோ – football world cup final holiday for educational institutions in kerala tomorrow

July 19, 2026 Samayam Tamil 0

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிப்போட்டி என்றாலே ஒரு திருவிழா கோலம் ஆரம்பித்து விடும் இந்த முறை அர்ஜென்டினா ஸ்பெயின் மோதும் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. உலகக் கோப்பை […]

சில படிகள் ஏறினாலே மூச்சு வாங்குதா? அப்போ, உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்க, வீட்டிலேயே இந்த சிம்பிள் டெஸ்டை செஞ்சு பாருங்க!

July 19, 2026 1newsnation 0

நாம் உயிருடன் இருக்க நுரையீரல் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. ஆனால், பெரும்பாலானோர் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பிறகுதான். மூச்சுத் திணறல், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் […]

கும்பகோணம்: ஆபரேஷன் சிந்தூர் நினைவாக 500 கிலோ எடையில் ஐம்பொன் வெற்றித்தூண் வார்ப்பு

July 19, 2026 TheHindu 0

தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம் புளியஞ்சேரியில், 500 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன ஆபரேஷன் சிந்தூர் வெற்றித்தூண் வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025, ஏப். 22-ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது […]

‘ராயன் படத்தை தனுஷ் மிக அழகாக இயக்கியிருக்கிறார்’ – தேசிய விருது தேர்வுக்குழு உறுப்பினர் கலா மாஸ்டர் பேட்டி

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு […]

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவோற்சவம்

July 19, 2026 DailyThanthi 0

திருப்பதி, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. […]

மனைவி, இரண்டு மகன்கள் கொலை வழக்கு.. கணவரை விடுவித்த உயர் நீதிமன்றம்

July 19, 2026 Maalaimalar 0

உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. சூழ்நிலை சான்றுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட வழக்குகளில், அரசுத் தரப்பு ஒரு நியாயமான மற்றும் […]

டீ பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தினமும் டீ குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? உண்மை தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

July 19, 2026 1newsnation 0

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பது முதல், மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ அருந்துவது வரை, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. பலருக்கு டீ என்பது […]

நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் – பெண் பொறுப்பேற்பு

July 19, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். போராட்டம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- பிராண்ட் தூதர் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் […]

தேச விரோத அமைப்புகளுடன் தொடர்பு : காங்கிரஸ் ஆட்சியிலேயே விசாரணை வளையத்தில் இருந்தவர் சோனம் வாங்சுக்

July 19, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் […]

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி – அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் முழு ஆதரவு

July 19, 2026 Maalaimalar 0

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முழு ஆதரவை அளித்துள்ளார். அர்ஜென்டினா தூதர் இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதர் ரப்பி ஷிமோன் ஆக்சல் வாஜ்னிஸ் […]

NEET UG 2026: நீட் தேர்வுன்னா என்னன்னே தெரியாது- அசாமில் இ-ரிக்ஷா ஓட்டுநர் மகனின் இமாலய சாதனை – neet ug success story assam e rickshaw driver s son scores 502 marks

July 19, 2026 Samayam Tamil 0

இந்தியாவின் மிகக் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் (NEET UG) தேர்வில் வெற்றி பெறுவது என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்நாள் கனவு. லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் கார்ப்பரேட் பயிற்சி மையங்களுக்குச் சென்றால் […]

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; சென்னையில் பரபரப்பு!

July 19, 2026 Nakkheeran 0

சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாரில் இருந்து அரசு பேருந்து ஒன்று செம்மொழி சாலை வழியாக தாம்பரம் நோக்கி இன்று […]

அடிக்கடி எக்ஸ்ரே எடுத்தா புற்றுநோய் வருமா? மருத்துவர் அளித்த விளக்கம்..

July 19, 2026 1newsnation 0

உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? […]

அமெரிக்கா – இரான் மோதல் இனி எந்த பக்கம் செல்லும்? போரா அல்லது பேச்சுவார்த்தையா?

July 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம்(புரிந்துணர்வு ஒப்பந்தம்), சில காலத்திற்கு பதற்றம் […]

தொகுதி மறுவரையறை மசோதா; திமுகவின் நிலைப்பாடு என்ன? திருச்சி சிவா பதில்

July 19, 2026 DailyThanthi 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, […]

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்

July 19, 2026 DailyThanthi 0

கீவ் உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா, கடந்த 2022-ம் […]

கோல்கட்டாவில் அமைகிறது உலகின் பெரிய தயிர் உற்பத்தி ஆலை; அடிக்கல் நாட்டும் அமைச்சர் அமித் ஷா

July 19, 2026 Dinamalar 0

கோல்கட்டா: உலகின் மிக பெரிய தயிர் உற்பத்தி ஆலை கோல்கட்டாவில் அமைய இருக்கிறது. அமுல் நிறுவனமானது மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா உணவு பூங்காவில் 700 கோடி ருபாய் முதலீட்டில் புதிய தயிர் உற்பத்தி […]

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆருடன் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி சந்திப்பு

July 19, 2026 TheHindu 0

புது டெல்லி: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று சான்சிபார்( Zanzibar) அதிபர் டாக்டர் ஹுசைன் அலி மவின்யியைச் சந்தித்தார். டெல்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று […]