திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

July 19, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

“13 ஆண்டுகளுக்கு முன் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக” – அன்புமணி

July 19, 2026 TheHindu 0

சென்னை: 13 ஆண்டுகளுக்கு முன் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து […]

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" – சாய் பல்லவி

July 19, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்டனர். […]

தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார்? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு […]

ஒலிம்பியாட் போட்டி; 4 தங்க பதக்கங்களை அள்ளி வரலாற்று சாதனை படைத்த இந்தியா

July 19, 2026 DailyThanthi 0

தாஷ்கன்ட் 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் 4 தங்க பதக்கங்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடப்பு ஆண்டுக்கான 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி […]

விடுமுறை தினம்.. திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

July 19, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான […]

ஈரானைவிட்டு வெளியேறிய மோஜ்தபா கமேனி: சவூதி ஊடகம் வெளியிட்ட புதிய தகவல்

July 19, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சவூதி அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா போர் இன்னமும் ஓயவில்லை. இரு தரப்பிலும் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது, உலக நாடுகள் மத்தியில் […]

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!

July 19, 2026 Maalaimalar 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் […]

“அதிமுகவின் ஸ்பை தான் நிர்மல்குமார்” – ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

July 19, 2026 Nakkheeran 0

அமைச்சர் நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (19-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சி.டி.ஆர் […]

அடிக்கடி இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க… புற்றுநோய் அபாயத்தைக் கூட குறைக்க உதவும்.. மருத்துவர் அளித்த விளக்கம்!

July 19, 2026 1newsnation 0

தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, […]

“உழவர் சந்தையில் தரமற்ற எடை இயந்திரங்கள் குறித்த தரவுகளை உடனே வழங்குக” – வேளாண் அமைச்சர் உத்தரவு

July 19, 2026 TheHindu 0

தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் உள்ள உழவர் சந்தையில் தரமற்ற எடை இயந்திரங்கள் குறித்த அனைத்து தரவுகளையும் உடனே வழங்க வேண்டும்,” என வேளாண் துறை அமைச்சர் வினோத் உத்தரவிட்டார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் […]

கருப்பு விமர்சனம், Rating:{2.5/5} , suriya starrer karuppu review and rating, Rating:{2.5/5} : சூர்யா,த்ரிஷா,ஆர்.ஜே. பாலாஜி,நட்டி நட்ராஜ் Star

July 19, 2026 Samayam Tamil 0

சென்னை ஏழு கிணறு பகுதியில் இருக்கும் குற்றவியல் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் ஒரு வக்கீல். அவர் தான் பேபி கண்ணன்(ஆர்.ஜே. பாலாஜி). காசுக்காக நீதி கிடைப்பதில் தாமதம் செய்கிறார். அவருக்கு பணம் தான் […]

தமிழ்நாட்டில் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஜனநாயகன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் […]

“ரகசியமாக போட்டோ, வீடியோ எடுத்தார்… என் உலகமே நொறுங்கிப் போச்சு!” மனதை உருக்கிய சீரியல் நடிகையின் வாழ்க்கைக் கதை!

July 19, 2026 1newsnation 0

சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த வேதனையான அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் […]

ஜனநாயகனில் அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு என்ன கேரக்டர் தெரியுமா?: தெரிந்தால் வினோத்தை கட்டிப்பிடிச்சு பாராட்டுவீங்க – wanna know about minister srinath character in thalapathy vijay starrer jananayagan?

July 19, 2026 Samayam Tamil 0

ஜனநாயகன் டிக்கெட் விற்பனை: உங்கள் முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனை ஜூலை 23ம் தேதி முதல் தியேட்டர்களில் பார்க்கலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததில் இருந்து தளபதி ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் […]

72 வது தேசிய திரைப்பட விருது: தேர்வானவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, 72 வது தேசிய திரைப்பட விருது பெற்ற தேர்வானவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தேசிய விருதுகள் தமிழ் சினிமாவின் மூலம் […]

ஆஸ்திரேலியாவில் இரவுநேர பயிற்சி: இந்திய விமானப்படை பங்கேற்கிறது

July 19, 2026 DailyThanthi 0

டார்வின், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில், நாளை பிரம்மாண்ட பன்னாட்டு வான்வழி போர் பயிற்சி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வீரர்கள் […]

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

July 19, 2026 DailyThanthi 0

நாமக்கல், ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1008 லிட்டர் பால் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. சந்தனம், திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் […]

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

July 19, 2026 Maalaimalar 0

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என்ற சமநிலையில் தொடர் உள்ளது. இந்நிலையில் இன்று […]

கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!

July 19, 2026 TheHindu 0

நாடு முழுவதும் உள்ள வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை […]