லார்ட்ஸ் ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என அறிவிப்பு

July 19, 2026 Maalaimalar 0

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின்போது, ரன்எடுக்க ஓடும்போது காயம் ஏற்பட்டதால், வாஷிங்டன் சுந்தர் 3-வது போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் […]

சீனாவில் நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த காட்சி

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த தருணம் காணொளி: சீனாவில் நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த காட்சி பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவின் சோங்சிங் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளும் கடைகளும் சேதமடைந்த […]

ஆசம் கான் பல்கலைக்கழக கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ராம்​பூரில் முகமது அலி ஜவஹர் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இது சிறை​யில் இருக்​கும் சமாஜ்வாதி மூத்த தலை​வர் ஆசம் கான் தலை​வ​ராக இருக்​கும் முகமது அலி ஜவஹர் அறக்​கட்​டளை​யால் நடத்​தப்​படு​கிறது. […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்-தயாராகும் எதிர்க்கட்சிகள்! – parliament monsoon session 2026 begins-tomorrow all party meeting

July 19, 2026 Samayam Tamil 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்? இந்திய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஒரு ஆண்டில் மூன்று […]

“அண்ணாமலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

July 19, 2026 ietamil 0

‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் அண்ணாமலை, திருப்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற நிகழ்வு, அவருக்கும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திற்கும் இடையே உள்ளதாகக் கருதப்படும் தொடர்புகள் குறித்த விவாதங்களை […]

மேகமலை: சுமார் 50 கிராமங்களின் கவலைக்கு காரணமான உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? முழு விவரம்

July 19, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, வண்டியூர் மலைக் கிராம மக்கள்கட்டுரை தகவல் “எனக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு பட்டா கிடையாது. ஆனால், நான் பிறந்தது இங்கு தான். இந்த வயதில் ஊரைக் காலி செய்யுங்கள் என்றால் நான் […]

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி

July 19, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் […]

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம்: கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

July 19, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக் கும் பணி தொடங்கி உள்ளது. மும்பை ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக […]

சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்தி வரும் சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்சுக் நேற்று மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறை​கேடு விவ​காரத்​தில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர […]

“முந்தைய திமுக அரசின் ஊழலால் சிஎம்டிஏவில் ஊதியம் வழங்க பணம் இல்லை” – அன்புமணி குற்றச்சாட்டு

July 19, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: சென்னை மற்​றும் 4 புறநகர் மாவட்​டங்​களில் கட்டுமானப் பணி​கள், நிலப் பயன்​பாடு ஆகிய​வற்றை தீர்மானிக்கும் அதி​காரம் கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்​ குழு​மம் (சிஎம்​டிஏ) […]

ரோடே இல்லாத மர்ம ஸ்டேஷனுக்கு போகும் ரயில்; வெறும் 6 மாசம் மட்டும் இயங்கும் ட்ரைன்; ரூ.15,000 இருந்தா லைஃப் செட்டில்

July 19, 2026 ietamil 0

உலகம் முழுவதும் சுற்றும் பயணிகளிடம் தங்களின் ‘பக்கெட் லிஸ்ட்’ கனவு எது என்று கேட்டால், பெரும்பாலானோர் நார்தர்ன் லைட்ஸ் (Northern Lights) பார்ப்பதை தான் சொல்வார்கள். வானமே உறைந்துபோய், விதவிதமான வண்ணக் கலவைகளுடன், நட்சத்திரக் […]

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

July 19, 2026 DailyThanthi 0

குன்னூர், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைவு நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் […]

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

July 19, 2026 Maalaimalar 0

கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெயை […]

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்​பட்டது குறித்து விசா​ரணை நடத்​த கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் 4 தனித்தனி மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த மனுக்​களைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு […]

ஓசூர் ஆணையர் ஷபீர் ஆலம் ஐஏஎஸ் ஆக்‌ஷன்: குணம் ஹாஸ்பிடல் டூ KFC ரூட் வரை- ஆக்கிரமிப்புகள் கிளீன் – hosur municipal corporation removed unauthorized structures near to gunam hospital

July 19, 2026 Samayam Tamil 0

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குணம் மருத்துவமனை அருகில் சாலையோர தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் எளிதாக நடந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓசூர் […]

சிஜெபி நிறுவனர் அபிஜித் மீது மை வீசிய இளம்பெண்

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு​களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக்கை போலீஸார் நேற்று மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தான் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டத்​தைத் தொடங்​கு​வ​தாகக் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி […]

கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்

July 19, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்தநிலையில் இன்று […]

கேரளா: கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி

July 19, 2026 DailyThanthi 0

கேரளா, கேரள மாநிலத்தில் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கேரள மாநிலத்தில், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி […]

அதிரும் ஆந்திரா அரசியல்களம்.. என்ட்ரி கொடுக்கும் ஜுனியர் என்.டி.ஆர்? நடிகர் விஜய்யின் வெற்றி காரணமா..?

July 19, 2026 DailyThanthi 0

தெலுங்கானா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பெயரில், ‘ரா என்.டி.ஆர்(RAW NTR)’ என்ற குழு ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ‘ஊரு வாடா’ எனும் தலைப்பில் பிரம்மாண்ட பிரச்சாரத் தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தது. […]

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்

July 19, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர […]