வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்பு
புதுக்கோட்டை: தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தெரிவித்தார். புதுக்கோட்டையில் […]
