ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

July 19, 2026 TheHindu 0

ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது. இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ (இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம்) மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 19 ஜூலை 2026 : குரு ஆதித்ய யோகம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s horoscope 19 july 2026 sunday: effects of guru aditya yoga for the 12 zodiac signs

July 19, 2026 Samayam Tamil 0

இன்று 19 ஜூலை 2026 ஞாயிறு கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 3ம் தேதி கன்னி ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். கடகத்தில் குரு உச்சம், […]

செஸ்: அர்ஜுன் வெற்றி

July 19, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் வெற்றி பெற்றார். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், ‘கிராண்ட் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் நான்காவது சீசன், தற்போது நடக்கிறது. உலக […]

அரசு புதிய முயற்சி: பஸ் பயணச்சீட்டில் விளம்பரம் அச்சிட்டு வருவாய் உயர்த்தும் திட்டம்!

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களை குறைப்பதற்கும் வருவாயை பெருக்குவதற்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபனின் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் […]

பைனலுக்கு முன்னேறினார் சிந்து: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்

July 18, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் […]

இயக்குநராக முதல் தேசிய விருது – ’எண்ணம் போல் வாழ்க்கை’… தனுஷ் நெகிழ்ச்சி

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குநராக முதல் தேசிய விருதை பெற்றதற்கு தனுஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேசிய விருது 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு […]

'டீன் ஏஜ்' வயசு… இது புதுசு

July 18, 2026 Dinamalar 0

நியூஜெர்சி: உலக கோப்பை கால்பந்து பைனலில் விளையாடிய ‘டீன் ஏஜ்’ வீரர்கள் அனைவரும், தங்கள் அணிக்கு கோப்பை வென்று தந்துள்ளனர். இதனால் ஸ்பெயினின் லமின் யமால் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து […]

சென்னையில் 132 இடங்களிலிருந்து 33.74 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களிலிருந்து 33.74 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான […]

கோப்பை வெல்லுமா இந்தியா * இங்கிலாந்து அணியுடன் கடைசி மோதல்

July 18, 2026 Dinamalar 0

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வெல்லக் காத்திருக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி […]

2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!

July 18, 2026 Maalaimalar 0

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதுடெல்லியில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘புஷ்பா 2: […]

யார் இந்த சோனம் வாங்சுக்? அவரது பின்னணி என்ன?

July 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, யார் இந்த சோனம் வாங்சுக்? காணொளி: யார் இந்த சோனம் வாங்சுக்? அவரது பின்னணி என்ன? பிரசுரிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக […]

இதயமெல்லாம் மெஸ்ஸி… மனசெல்லாம் ஸ்பெயின்

July 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”என் இதயம் மெஸ்ஸிக்கு ஆதரவு அளிக்கிறது. மனமோ ஸ்பெயின் பக்கம் செல்கிறது,” என இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் தெரிவித்தார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து […]

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போட்டத்தின்போது நடந்தது என்ன? முழு விவரம்

July 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போட்டத்தின்போது நடந்தது என்ன? முழு விவரம் பிரசுரிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் […]

காணொளி: இரான் மீது ஏழாவது முறையாக அமெரிக்கா தாக்குதல்

July 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் மீது ஏழாவது முறையாக அமெரிக்கா தாக்குதல் பிரசுரிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிக போர் […]

உலகக் கோப்பை இறுதிப்போட்டி : டெல்லியில் அதிகாலை 4 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி

July 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காக டெல்லி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க […]

கிரிக்கெட்டின் சோகமான நாள்: சோபர்ஸ் மறைவுக்கு இரங்கல்

July 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மறைவுக்கு, இந்தியாவின் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (கேரி சோபர்ஸ்) 89. […]

விபத்தில் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாஜி அமைச்சர் கோரிக்கை!

July 18, 2026 Nakkheeran 0

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பனங்குளம் கிராமத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவி தனிஷ்காதேவி குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்க முன்னாள் அமைச்சரும், ஆலங்குடி தொகுதி […]

காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்டதில் போராட்டக்காரர்களின் பார்வை என்ன?

July 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்டதில் போராட்டக்காரர்களின் பார்வை என்ன? பிரசுரிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் சோனம் வாங்சுக் காவல்துறையால் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்து […]

“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” – மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

July 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: “உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கக் கூடாது” என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் […]

“தவெக கூட்டணியில் சிபிஎம் சேர்வதாக இல்லை”

July 18, 2026 Nakkheeran 0

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று (18-05-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன […]