“கங்கனா ரனாவத்தை பாஜகவே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை… பின்னர் நாங்கள் மட்டும் ஏன்? – சிஜேபி பதிலடி!

July 29, 2026 Maalaimalar 0

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கருத்துக்களை அவரது சொந்தக் கட்சியினரே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போது, நாங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அவரை சாடியுள்ளது. நீட் தேர்வு […]

கொளுத்தும் வெயில்: பஜனகிரி குட்டையில் இறங்கி காட்டு யானைகள் ஆனந்த குளியல்

July 29, 2026 DailyThanthi 0

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் காரணமாக, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் […]

கடலூரில் புதுப்பெண் தற்கொலை: கணவர் கைது

July 29, 2026 DailyThanthi 0

கடலூர், ,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் பாலமணிகண்டன் (வயது 30). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவரது மகள் […]

தகவல் ஆணையர் நியமனங்களை 6 வாரங்களில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

July 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: தமிழ்​நாட்​டில் காலி​யாக உள்ள தலை​மைத் தகவல் ஆணை​யர் மற்​றும் தகவல் ஆணை​யர் பணி​யிடங்​களை அடுத்த 6 வாரங்​களுக்​குள் நிரப்ப வேண்​டும் எனத் தமிழ்​நாடு அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய, மாநில தகவல் […]

“வெறுப்புக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” – ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் அறிவுரை

July 29, 2026 Maalaimalar 0

AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய Icon Star அல்லு அர்ஜுன், நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையில் முன்னேறுமாறு அறிவுரை வழங்கினார். “பிடிக்காதவர்களை வெறுப்பதற்கோ, ட்ரோல் செய்வதற்கோ உங்கள் நேரத்தில் 1% […]

டென்னிஸ் தரவரிசை: இரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ஜோகோவிச்

July 29, 2026 Maalaimalar 0

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவும், மூன்றாவது […]

நிர்வாக வசதிகளுக்காக அறநிலையத்துறை 2 மண்டலங்களாகப் பிரிப்பு

July 29, 2026 TheHindu 0

சென்னை: நிர்​வாக வசதிக்​காக அறநிலை​யத்​துறை வடக்கு (சென்​னை) மற்​றும் தெற்கு (திருச்​சி) என 2 புதிய மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்​டு, அவற்றை கண்​காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்​தஸ்​திலான கூடு​தல் ஆணை​யர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக அறநிலை​யத்துறை […]

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி விடுதலை

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 20-ந்தேதி அன்று ‘லிப்ட்’ பழுதானது. இதனால் […]

இந்திய ஜென்-சி இளைஞர்களின் அதிரடிப் போராட்டத்திற்கு பாகிஸ்தானில் குவியும் பாராட்டு

July 29, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் கல்விச் சீர்திருத்தம் வேண்டி ஜென்-சி தலைமுறை இளைஞர்கள் நடத்திய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டமும், அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததும் சர்வதேச அளவில் பெரும் […]

மருத்துவ கலந்தாய்வுக்கு பின் பொறியியல் கலந்தாய்வு; தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

July 29, 2026 Dinamalar 0

சேலம்: பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்று முடிந்த நிலையில், முன்னணி கல்லுாரிகளில் ஏராளமான இடங்களை, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவ கனவில் உள்ள அவர்கள், பாதுகாப்பு கருதி பொறியியல் இடங்களை முடக்குவதால் […]

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் சிக்கினர்

July 29, 2026 Dinamalar 0

சென்னை: வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன், 47, உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். வேளச்சேரியைச் சேர்ந்த 30 […]

கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

July 29, 2026 TheHindu 0

சென்னை: பொறி​யியல் கல்​லூரி பொதுக் கலந்​தாய்​வில் பங்​கேற்​பவர்​கள் கவனத்​தில் வைத்​திருக்க வேண்​டிய விஷ​யங்​கள் குறித்து கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​துள்​ளார். அரசு மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரிகளில் சேர்வதற்​கான பொதுப் பிரிவு […]

குவைத்தின் பாதுகாப்பு ஒப்பந்த கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்

July 29, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த குவைத் அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அங்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளது. குவைத்தின் கோரிக்கை […]

தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்க சிறப்பு குழு

July 29, 2026 TheHindu 0

மதுரை: தமிழகத்​தில் பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலங்​களில் சம்​பளத்​துடன் விடுப்பு வழங்​கு​வதற்​கான விதி​களை உரு​வாக்க சிறப்​புக் குழு அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​வ​தாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. மதுரை […]

அரசு பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் – போக்குவரத்து துறை அறிவிப்பு

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கும் அரசு செயலாளர் நிர்மல் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை விதிப்படி, பேருந்துகளில் உரத்த ஒலியுடன் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை டிரைவர்கள் உறுதி […]

சீனாவின் செயற்கை சூரியன் திட்டம்; பிரமாண்ட மின்காந்தம் தயார்

July 29, 2026 Dinamalar 0

பீஜிங்: செயற்கை சூரியன் திட்டத்தின் புதிய மைல்கல்லாக, 5.82 லட்சம் கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய மின்காந்தத்தை உருவாக்கி, நம் அண்டை நாடான சீனா சாதனை படைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நிலக்கரி, பெட்ரோல் போன்ற […]

தாஜ்மகாலுக்கு வந்த கொரிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

July 29, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்ரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகால் வளாகத்தில், தென் கொரிய நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்து குதறிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ரத்த வெள்ளத்தில் […]

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 25% உயர்வு

July 29, 2026 Dinamalar 0

கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 25.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வங்கி கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் […]

அவதூறு வழக்குகளில் போலீஸார் பாரபட்சம்: சீமான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி

July 29, 2026 TheHindu 0

மதுரை: அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் […]

முஸ்லிம் அமைப்புகளை வளைக்க முயற்சி; திமுக.,வை பலவீனமாக்க தவெக திட்டம்

July 29, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும், முஸ்லிம் அமைப்புகளிடம் பேச்சு நடத்தி, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கி உள்ளது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: […]