ஹிந்து மதம் மீதான வெறுப்பு பேச்சு வன்னி அரசுக்கு பா.ஜ., கண்டனம்

July 29, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமீபத்தில் பங்கேற்ற பள்ளி விழாவில், ‘ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்’ எனக்கூறி, என்.சி.சி., மாணவர்கள் வரவேற்றனர். அதை, ‘ஜெய் ஸ்ரீராம்’ […]

மத்திய கிழக்கில் ஓயாத பதற்றம்.. ட்ரம்ப் – நெதன்யாகு திடீர் சந்திப்பில் ரகசிய பேச்சுவார்த்தை- பின்னணி என்ன? – israeli pm netanyahu meets donald trump for talks at the white house in washington

July 29, 2026 Samayam Tamil 0

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா […]

இன்றைய ராசிபலன் (29.07.2026): நீண்ட நாள் எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்..!

July 29, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : புதன்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆடி மாதம் நாள் : 13 ஆங்கில தேதி : 29 மாதம் : ஜூலை வருடம் […]

காமன்வெல்த் போட்டிகள்: டேபிள் டென்னிஸில் ஆஸி.யை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

July 29, 2026 Maalaimalar 0

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டத்தில், வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் சுதீர்த்தா முகர்ஜி ஒரு விறுவிறுப்பான […]

ரயில்வே தட்கல் டிக்கெட் புதிய டோக்கன் முறை அமல்

July 29, 2026 kalkionline 0

இந்நிலையில் ரெயில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தட்கல் டிக்கெட்டுகள் எடுக்கும் முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரெயில்வே டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே […]

6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு – ஐநா

July 29, 2026 Maalaimalar 0

மேற்கு கரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர். கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது […]

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் – மத்திய அரசு ஒப்புதல்

July 29, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நமது நாட்டில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6,372 கோடி செலவிட்டுள்ளது. அதே […]

நிருபர்களை சரமாரியாக தாக்கியதாக தவெக – எம்.எல்.ஏ., மீது புகார்

July 29, 2026 Dinamalar 0

சோளிங்கர்: நிருபர்களை தாக்கியதாக, சோளிங்கர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., கபில் மீது ராணிப்பேட்டை எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள ஒரு தியேட்டரில், சில நாட்களுக்கு முன், முதல்வர் விஜய் […]

அரசு பஸ்களில் மொபைல் போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்க தடை: போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு

July 29, 2026 Dinamalar 0

சென்னை: அரசு பஸ்களில் மொபைல் போனில் ‘ஹெட்போன்’ பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் ‘வீடியோ’ பார்க்கவும், பாடல்கள் கேட்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பயணியர் பஸ் பயணத்தின் போது, அதிக […]

பிரம்ம முகூர்த்தத்தில் நாளை மறுநாள் அதிகாலையில் வெளியாகிறது ‘ராமாயணா’ டிரெய்லர்!

July 29, 2026 Maalaimalar 0

இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “மங்களகரமான பிரம்ம முகூர்த்தத்தில் , ஜூலை 30, வியாழக்கிழமை அன்று, இந்திய […]

சென்னை–செய்யாறு இடையே 4 வழிச்சாலை.. திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து- தமிழக அரசு – tamil nadu govt tender cancelled to 43 km chennai cheyyar sipcot four lane road project

July 29, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசு துறைகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் டெண்டர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, திட்டங்களின் […]

அன்று போராடினார்; இன்று பதவியை இழந்தார்!

July 29, 2026 DailyThanthi 0

இந்தியாவில் மாணவர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பின்னணியில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டம் நாட்டிலேயே முதல் முறையாக மத்திய மந்திரியை பதவி இழக்க வைத்துவிட்டது. […]

நம்பிக்கை மட்டுமே எனக்கு துணை – கயாடு லோகர்

July 29, 2026 DailyThanthi 0

‘டிராகன்’ என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகை கயாடு லோகர், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘இதயம் முரளி’ […]

அரசு பணி ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு?

July 29, 2026 Dinamalar 0

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கியதை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கரூரில், 2025 செப்டம்பரில் நடந்த, த.வெ.க., தேர்தல் பிர […]

கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் புகார்

July 29, 2026 Dinamalar 0

சென்னை: ‘கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது’ என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. […]

கொளத்தூர் தோல்வி.. எஸ்.வி.பாபுவிற்கு எதிராக செக் வைத்த மு.க. ஸ்டாலின் – 14 EVM-கள் மீண்டும் பரிசோதனை – evms used in 14 polling booths in kolathur during the assembly election 2026 are set to be verified today

July 29, 2026 Samayam Tamil 0

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரின் 14 பூத்களில் பயன்படுத்தப்பட்ட EVM வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சரிபார்க்கப்பட உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் […]

ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று கல்லூரி பேராசிரியை பாலியல் பலாத்காரம் – உடற்கல்வி இயக்குனர் கைது

July 29, 2026 DailyThanthi 0

நீலகிரி, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (33 வயது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியையும் காதலித்து […]

நீட் தேர்வில் அசத்திய திருப்பூர் அரசு பள்ளிகள்; 143 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

July 29, 2026 Dinamalar 0

திருப்பூர்: ‘நீட்’ தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், 143 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: புதுமாப்பிள்ளை கைது

July 29, 2026 DailyThanthi 0

ஈரோடு, இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் […]

தவெகவுக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்றதே சி.வி. சண்முகம்தான்? பசுபதிகுற்றச்சாட்டு- பின்னணி – aiadmk pasupathi alleges that it was c.v. shanmugam who took the mlas to tvk

July 29, 2026 Samayam Tamil 0

தவெகவிற்கு செல்ல தான் அதிமுக எம்எல்ஏக்களை புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்ததாக சி.வி.சண்முகம் மீது அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு […]