மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல்
புதுடெல்லி: மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வினாத்தாள் […]
