எத்தனால் வினியோகத்தில் தானியங்களின் பங்கு 70 % இந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம் அறிக்கை
புதுடில்லி: நாட்டின் எத்தனால் வினியோகத்தில் தானிய அடிப்படையிலான எத்தனால் கிட்டத்தட்ட 70 சதவீதம் பங்களித்திருப்பதாக அனைத்திந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக., மாத நிலவரப்படி நாட்டின் […]
