வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி – ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

September 10, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் “பட்டைத் தீட்டப்படாத […]

“ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்…" – முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு

September 10, 2026 Vikatan 0

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் சபாநாயக அப்பாவு […]

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

September 10, 2026 Vikatan 0

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது […]

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள…" – டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

September 10, 2026 Vikatan 0

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி […]

கூடங்குளம் 3, 4வது அணுமின் நிலையத்தில் தமிழகத்திற்கு 1,507 மெகாவாட் மின்சாரம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தின், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளில் இருந்து, தமிழகத்திற்கு, 1,507 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், தலா, 1,000 […]

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்; இந்திய அணி 149 ரன் குவிப்பு

September 10, 2026 Dinamalar 0

துபாய்: வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் குவித்துள்ளது. துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை […]

இந்தியா வருகிறார் வினிசியஸ் ஜூனியர்: பிரேசில் அணி அறிவிப்பு

September 10, 2026 Dinamalar 0

ரியோ டி ஜெனிரோ: இந்தியாவுக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்கும் பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், ராபின்ஹா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா வரவுள்ள பிரேசில் கால்பந்து அணி, வரும் அக். 3ல் […]

திருவாரூர் நகரில் 4 வழிச் சாலை, 2 மேம்பாலங்கள்; ஒப்பந்தப் புள்ளி அறிவித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

September 10, 2026 ietamil 0

திருவாரூர் நகரில் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (NH-83) பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் இரண்டு மேம்பாலங்களை கட்ட உள்ளது. பழமையானதாகி, சேதமடைந்துள்ள தற்போதைய பாலங்களுக்குப் பதிலாக இந்த இரண்டு […]

ஏமன் துறைமுகத்தை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் பதற்றம்

September 10, 2026 TheHindu 0

சனா: செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 அக்டோபர் […]

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து – இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

September 10, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று […]

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்…' – பின்னணி என்ன?

September 10, 2026 Vikatan 0

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று தரப்பும் வெளியூர் ஆட்களை களமிறக்கியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது! பொதுச்செயலாளர் […]

Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் – எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்?

September 10, 2026 Vikatan 0

கோவா, போர்த்துக்கீசியர்களின் பிடியிலிருக்கும் சமயத்தில் தன் தம்பி ராயா (யஷ்) தான், அடுத்து கோவாவை ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார் அக்கா கங்கா (நயன்தாரா). பிறகு கோவாவில் சர்க்கஸ் அமைக்க வரும் நாடியாவுக்கும் […]

இடைத்தேர்தலில் போட்டி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

September 10, 2026 DailyThanthi 0

சென்னை தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, […]

ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

September 10, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப் பிரதேசத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்​திய பிரதேசத்​தின் சாகர் மாவட்​டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்​கள் பலர் சில தினங்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்​ளச்​சா​ர​யத்தை […]

விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

September 10, 2026 Dinamalar 0

திருவாரூர்: ”விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது,” என, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்வர் […]

கோவில்களில் மொபைல் போன் தடை நீடிக்குமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை

September 10, 2026 Dinamalar 0

சென்னை:தமிழகத்தின் முக்கிய கோவில்களில் அமல்படுத்தப்பட்ட, ‘மொபைல் போன் தடை’ திட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். கோவில்களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை காக்க, […]

வேளாண் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த மூன்று நாடுகளுடன் இந்தியா பேச்சு

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: வேளாண் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில், மலேசியா, திமோர்- லெஸ்டே மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் மத்திய அரசு தனித்தனியாக இருதரப்பு பேச்சு நடத்தியுள்ளது. டில்லியில் நடைபெற்ற 9வது ஆசியான் – இந்தியா […]

பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ; 5 பேர் பலி… 80க்கும் மேற்பட்டோர் மாயம்

September 10, 2026 Dinamalar 0

மணிலா: பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான […]

அரையிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

September 10, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ரிபாகினா, கோகோ காப் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், கஜகஸ்தானின் […]

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் – ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

September 10, 2026 Maalaimalar 0

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு […]