தோட்டக்கலை பயிர்களில் அன்னிய முதலீடு; விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிசீலனை

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, விதிகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் […]

லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்.. பெண்கள் உட்பட 4 பேர் பலி – 20 பேர் படுகாயம்

September 7, 2026 Maalaimalar 0

Summary லெபனானில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தைக் குறிவைத்து இன்று காலை முதல் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் […]

டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளுக்கு செக்? சரக்கு கோரிக்கையில் வந்த புதிய கட்டுப்பாடு – தவெக அரசு அதிரடி – tasmac liquor stock order 120 percent limit distribution new rules

September 7, 2026 Samayam Tamil 0

மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்டவிரோத பார்கள் இயக்கம் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட […]

2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா

September 7, 2026 Maalaimalar 0

Summary 2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றுள்ளார். 73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடந்தது. உலக அழகிப் […]

மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து குடும்பத்தினருக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு

September 7, 2026 DailyThanthi 0

சிவகங்கை, கந்தூரி விழா சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டியில் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி […]

சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடக்கும் உயர்மட்டக் கூட்டத்தில், சமூக நீதி, மத்திய அரசின் நலத்திட்டங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு நடக்க உள்ளது. துறை சார்ந்த திட்டங்கள், அவற்றின் செயல்திறன் […]

சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் பதிலுரை

September 7, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்க உள்ளார். தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், இன்று கூடுகிறது. சட்ட […]

இஸ்ரோவை தனியார் மயமாக்குவதா? விளக்கம் கேட்கும் ஊழியர் சங்கங்கள்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்’ என, இஸ்ரோவைச் சேர்ந்த ஒன்பது ஊழியர் சங்கங்கள், அதன் தலைவர் நாராயணனுக்கு கடிதம் […]

இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்?

September 7, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா, ஏமனில் உள்ள […]

இஸ்ரோ தனியார் மயமாகாது – ஊழியர் சங்கத்தினருக்கு விளக்கம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, இஸ்ரோவின் 9 ஊழியர் சங்கங்கள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தனியாருக்கு மாற்றப்படுவதாக கவலை தெரிவித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணனிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி கடந்த 4-ந்தேதி […]

நக்சலை ஒழித்தது போல் போதைப்பொருளையும் ஒழிப்போம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளூரை

September 7, 2026 Dinamalar 0

பணஜி: ”போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியே, 2047ல், ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தும் என, பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். நக்சல்களை ஒழித்தது போல் 2029க்குள் போதைப்பொருளையும் ஒழிப்போம்,” என, […]

மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், […]

மும்பை விநாயகருக்கு ரூ.703 கோடி காப்பீடு

September 7, 2026 Dinamalar 0

மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட உள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிற மாநிலங்களை விட […]

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

September 7, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வேளாங்​கண்​ணி​யில் குவிந்​துள்​ளனர். வேளாங்​கண்​ணி​யில் உலகப் பிரசித்​திபெற்ற புனித […]

”முக்கால் சங்கி வி.டி.சதீசனுக்கு ஏன் அய்யன்காளி விருது?” திருமாவளவனுக்கு எழுத்தாளர் இ.பி. சிந்தன் கேள்வி

September 7, 2026 ietamil 0

கேரள மாநில வி.சி.க சார்பில் அம்மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு ‘மகாத்மா அய்யன்காளி’ விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிய எழுத்தாளர் இ.பி. சிந்தன், சதீசனின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவருக்கு விருது […]

டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை: அமைச்சர் விக்னேஷ்

September 7, 2026 DailyThanthi 0

பழனி, பழனியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முனைப்பில் அரசு உள்ளது. மதுக்கடைகளில் பாட்டில் உடைவதிலும் பிரச்சினை உள்ளது. அதற்கும் ஒரு கடைக்கு […]

பதவி ஆசை யாரை விட்டது.: அந்துமணி பதில்கள்!

September 7, 2026 Dinamalar 0

சோ.ராம் மணி, திண்டுக்கல்: சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பதற்றம்? சட்டசபைக்கு புதியவர் தான் என்றாலும், தமிழை நன்றாகக் கற்றிருந்தால், இப்படி திணற வேண்டி இருக்காது. சீக்கிரம் தேறி விடுவார் என நம்புவோம்! கி.பாலமுருகன், ராமநாதபுரம்: […]

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

September 7, 2026 TheHindu 0

மேட்​டூர்​/தரு​மபுரி: காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடி​யில் இருந்து தற்போது 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது. மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா மாவட்​டங்​களின் பாசனத் […]

கோடி கோடியா பெட்டியில பணம் தந்தாங்க… ஆனா நாங்க அசையல

September 7, 2026 ietamil 0

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும் ஐ.யூ.எம்.எல்-ன் மற்றொரு எம்.எல்.ஏ-வைத் தேடி வந்த சிலர், பெட்டி பெட்டியாகப் பணத்தை நீட்டி விரும்பிய அமைச்சர் பதவியைத் தருவதாகக் கூறி குதிரைப் பேரத்தில் ஈடுபட முயன்றதாகவும், கொள்கைக்காக அந்த […]

சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக […]