`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

September 7, 2026 Vikatan 0

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரியலுடன் தொடர்புடையவர்கள். சன் […]

திரையரங்குகளில் "கிளாடியேட்டர்ஸ்" டிரெய்லர்- ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்

September 7, 2026 Maalaimalar 0

Summary ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் […]

அளவுக்கு அதிகமா மின் கட்டணம் வருகிறதா? இனி கவலை வேண்டாம்: மின் வாரியம் புதிய உத்தரவு

September 7, 2026 ietamil 0

வீட்டு மின் நுகர்வோருக்கு எதிர்பாராமல் எகிறும் மின் கட்டண அதிர்ச்சியைக் குறைக்கவும், தவறான மீட்டர் கணிப்புகளைத் தவிர்க்கவும், முந்தைய மாதத்தைக் காட்டிலும் 20% மேல் பயன்பாடு உயர்ந்தால் நேரடியாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுக்கு […]

13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்- கேரளா சென்ற ஜார்க்கண்ட் சிறுவனின் நெகிழ்ச்சிச் சம்பவம்!

September 7, 2026 Maalaimalar 0

Summary ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையை ரெயில் நிலையத்தில் தொலைத்துவிட்டு, வழி தவறி கேரளா செல்லும் ரெயிலில் ஏறியதை தொடர்ந்து, தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' – கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

September 7, 2026 Vikatan 0

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஷகீலாவே தனது […]

சட்டசபையில் இன்று அனல் பறக்குமா?: முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடும் சட்டசபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க இருக்கிறார். சட்டசபை மீண்டும் கூடுகிறது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று […]

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது

September 7, 2026 DailyThanthi 0

மினாப், ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28-ந் தேதியே மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. […]

மான்செஸ்டர் சிட்டி வெற்றி

September 7, 2026 Dinamalar 0

மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, கோவன்ட்ரி சிட்டி அணிகள் மோதின. எர்லிங் ஹாலண்ட் (26வது நிமிடம்) ஒரு கோல் அடித்து […]

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர். விடு​முறை நாட்​களில் வழக்​கத்தைவிட அதிக அளவில் பக்​தர்​கள் வருகை தந்து […]

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' – எதற்காகத் தெரியுமா?

September 7, 2026 Vikatan 0

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆம், […]

போதைப்பொருள் வழக்கு: எகிப்தில் டி.வி. பெண் தொகுப்பாளருக்கு மரண தண்டனை

September 7, 2026 DailyThanthi 0

கெய்ரோ, எகிப்தை சேர்ந்தவர் சாரா கலீபா (வயது 39). அந்த நாட்டின் பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளராக உள் ளார். முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மாடல் அழகியாகவும், விளம்பரங்களில் நடித்தும் […]

கடலடி அகழாய்வு பூம்புகாரில் தொடக்கம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக தொல்லியல் துறை சார்பில், பூம்புகாரில் கடலடி அகழாய்வை, தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். சங்க கால சோழர்களின் துறைமுக நகரமான பூம்புகாரில், தமிழக தொல்லியல் […]

சாத்விக்-சிராக் 'சாம்பியன்': சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

September 7, 2026 Dinamalar 0

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் ஆனது. சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், […]

மிகுந்த வேதனையளிக்கிறது.. டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் 3 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

September 7, 2026 Maalaimalar 0

Summary டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி மாணவர்கள் […]

தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்

September 7, 2026 TheHindu 0

பழநி: தமிழகத்​தில் கள்ளுக்கடைகளை திறப்​பது தொடர்​பாக அரசு ஆய்வு செய்​து வரு​வதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார். திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டாஸ்​மாக் ஊழியர்​களின் பிரச்​சினை​களைச் […]

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 7 செப்டம்பர் 2026 : ஏகாதசி விரத நாலில் பெருமாளின் அருளால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் – today’s horoscope 7 september 2026: the ekadashi fast and gajakesari yoga benefits for the 12 zodiac signs

September 7, 2026 Samayam Tamil 0

இன்று செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை, பராபவ ஆண்டு ஆவணி 21ஆம் நாள். இன்று சந்திர பகவான் கடக ராசியில் பயணிக்கிறார். இன்று உருவாகும் மாளவ்ய யோகம், புத ஆதித்யா யோகங்கள் பல்வேறு ராசிகளுக்கு அற்புதப் […]

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! – Serial updates

September 7, 2026 Vikatan 0

ஜாக்கெட்.. ஜாக்பாட்! – குஷ்பு கம்பேக் ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? ‘நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியைப் […]

கூட்டணியில் காங்கிரசை அடுத்து கம்யூ., கட்சியினரும்… குழப்பப் பேச்சு! : எரிச்சல் காட்டத் துவங்கும் த.வெ.க., உறுப்பினர்கள்

September 7, 2026 Dinamalar 0

சென்னை:த.வெ.க., கூட்டணியில், காங்கிரசை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசத் தொடங்கி உள்ளனர். இது, த.வெ.க., உறுப்பினர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக அவர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கி உள்ளனர். […]

ஆசிய கால்பந்து: இளம் இந்தியா தகுதி

September 7, 2026 Dinamalar 0

தாஷ்கண்ட்: ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தகுதிச் சுற்று போட்டியில் 3-0 என, வங்கதேசத்தை வீழ்த்தியது. சீனாவில், ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) 43வது […]