Bigg Boss Tamil 10: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் கிரிக்கெட் வீரர்?

September 6, 2026 Vikatan 0

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி தொடங்கி பத்தாவது ஆண்டு என்பதால் இந்த வருடம் புதிய முயற்சியாக தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களில் சிலரை நிகழ்ச்சிக்குள் […]

கோத்தகிரி சாலையோரங்களில் அரிய வகை லங்கூர் குரங்குகள் – சுற்றுலா பயணிகள் ஆர்வம்

September 6, 2026 DailyThanthi 0

ஊட்டி, நீலகிரி மலைப்பகுதிகளுக்கே உரிய, அழியும் அபாய பட்டியலில் உள்ள அரிய வகையான லங்கூர்’ குரங்குகள், தற்போது குஞ்சப்பனை – மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் கூட்டமாகத் தென்பட தொடங்கியுள்ளன. வறட்சியால் வெளியேறும் விலங்குகள் நீலகிரி மாவட்டம் […]

சிரித்தபடி டாட்டா… பறக்கும் முத்தம்… அடுத்த நொடி ஆற்றில் குதித்த இளம்பெண்

September 6, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற மகள் பாயல் […]

கேப் வெர்டே: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி

September 6, 2026 DailyThanthi 0

ப்ரையா, கேப் வெர்டே நாட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு கேப் வெர்டே. இந்நாட்டின் பகொ தீவில் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் […]

பிக்பாஸ் சீசன் 10 : முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

September 6, 2026 DailyThanthi 0

பிக் பாஸ் தொடக்க விழா நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் வெற்றி

September 6, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கடினதரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், […]

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடை திறப்பா? அமைச்சர் விக்னேஷ் கூறுவது இதுதான்!

September 6, 2026 Dinamalar 0

திண்டுக்கல்: ‘தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கும் விவகாரத்தில் அரசு சரியான முடிவை எடுக்கும்’ என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; ஏற்கனவே கள்ளுக்கடை திறந்தால், என்னென்ன […]

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து – உடல் கருகி 22 பேர் உயிரிழப்பு

September 6, 2026 Maalaimalar 0

Summary காங்கோவில் திருமண விழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா மண்டலத்தில் நேற்று […]

திருச்சி ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: சீரான அரசுப் பேருந்து வசதி எப்போது? – மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு! – trichy butterfly park when will the government bus service be available

September 6, 2026 Samayam Tamil 0

திருச்சி ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: சீரான அரசுப் பேருந்து வசதி எப்போது? – மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா இடங்களின் வரிசையில் […]

VIDEO: டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு – இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு

September 6, 2026 Maalaimalar 0

Summary தலைநகர் டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் விடுதி கட்டிடம் ஒன்று இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள அந்த கட்டிடம் PG (Paying guest) தங்கும் விடுதியாக […]

ஐ.நா.வில் உலக வரைபட தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இப்போது ஆட்சேபனை ஏன்?

September 6, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டும் வகையில் தற்போதைய உலக வரைபடத்தை மாற்றும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் […]

’மயிலே மயிலே உன் தோகை இங்கே!’ ஜென்ஸி, எஸ்பிபி, இளையராஜா…

September 6, 2026 kumudam 0

வி.ராம்ஜி ‘படம் தோத்துட்டாலும் பாட்டு நின்னு பேசும்’ என்றொரு பட்டியல் போட்டால், ‘அட இந்தப் படமா?’ என்போம். ‘இப்படியொரு படம் வந்துச்சா?’ என்று புருவம் உயர்த்துவோம். அப்படியான படங்களையும் அந்தப் படங்களையும் இன்றைக்கும் ஞாபகம் […]

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

September 6, 2026 Vikatan 0

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியில் […]

காவலர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, காவலர் தினத்தையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் […]

கேரளம் விபத்தில் தமிழக மாணவர்கள் பலி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சுரேஷ் கோபி எச்சரிக்கை

September 6, 2026 DailyThanthi 0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்க லத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வந்த கார் மோதிய கோர விபத்தில் 8 மாணவர்களும் பலியாகினர். இதுகுறித்து திருச்சூரில் அந்த தொகுதி […]

எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி; 35 ஆண்டுக்கு முன் பிரிந்த சகோதரர்கள் இணைந்தனர்

September 6, 2026 Dinamalar 0

ஜிந்த்: ஹரியானாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் குடும்பத்தினருடன் சீதா ராம், 55, என்ற மாற்றுத்திறனாளி இணைந்துள்ளார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் […]

செப்.12ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்.7க்கு ஒத்தி வைப்பு

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: புதுடில்லியில் செப்.12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடு நிகழ்வால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், 2025ம் […]

உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சி அறிக்கை

September 6, 2026 Maalaimalar 0

Summary மனித வரலாற்றிலேயே முதன்முறையாக உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

தமிழகத்தில் பவாரியா கும்பல் ஊடுருவலா? இயந்திரத்தோடு ஏடிஎம்-ஐ தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்-தவெகவை சாடிய டிடிவி – tiruvallur atm robbery latest news 20 lakhs stolen machine uprooted in vellavedu

September 6, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறி, தற்போதைய தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசு மற்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு எதிராக மற்றுமொரு கடுமையான கண்டனக் குரல் எழுந்துள்ளது. […]

“அட்டகாசத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

September 6, 2026 Nakkheeran 0

சென்னை புறநகரில் இரு வாரங்களில்  3 ஏடிஎம் கொள்ளைகள். வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]