CSK – தோனியின் இடத்துல இனி இவர ஆட வையுங்க: சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ரெய்னா டிப்ஸ் – suresh raina selected ms dhoni replacement for ipl 2027 in csk

September 5, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் இரண்டாவது சீசனில் இருந்து கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கை நீக்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் […]

“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

September 5, 2026 Vikatan 0

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் […]

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" – தவிக்கும் கோவை கிராம மக்கள்

September 5, 2026 Vikatan 0

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள் வீடுகள், வாகனங்கள், பொருட்கள், […]

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 272 படகுகள் கரையில் நிறுத்தம்

September 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, […]

ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் – 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்

September 5, 2026 DailyThanthi 0

சித்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி […]

தாய்மையின் வலியைப் பிரதிபலித்த உகாண்டா அழகியின் ஆடைக்கு 'உலக டிசைனர் விருது'

September 5, 2026 DailyThanthi 0

ஹனோய், வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று “சிறந்த உலக ஆடை […]

திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நானி

September 5, 2026 DailyThanthi 0

தெலுங்கு நடிகர் நானி திரைத்துறையில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ராஜமவுலியின் ‘நான் ஈ’ படம் மூலம் பிரபலம் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், “கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத் தில் 2-ம் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் […]

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

September 5, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை […]

கோவையில் கே.என்.நேருவின் சகோதரர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை

September 5, 2026 TheHindu 0

கோவை: கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவி்ன் சகோதரர் அலுவலகம், ஓய்வு பெற்ற பெண் அதிகாரியின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (செப்.5) சோதனை நடத்தினர். திமுக முன்னாள் […]

சட்டப்பேரவை நிகழ்வுகளை முன்வைத்து உதயநிதியை சாடிய தவெக- பின்னணி என்ன? – tvk vs dmk vijays it wing sparks big controversy with savage dig at udhayanidhi stalin

September 5, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களம் தேர்தல் காலங்களை தாண்டியும், தற்போதைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அரசியல் நகர்வுகளை ஒட்டி சமூக ஊடகங்களில் கடுமையான வார்த்தைப் போராக உருவெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் […]

KN நேரு வீட்டில் அதிரடி ரெய்டு..!! சிக்கியது என்ன..? சோதனைக்கு பின் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் […]

புதிய ரேஷன் கார்டு: கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை!

September 5, 2026 kalkionline 0

ரேஷன் கார்டுகள் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதேபோல, ரேஷன் கார்டில் பல வகைகள் உள்ளன. குடும்ப வருமானம் போன்ற அடிப்படை அளவுகோல்களை வைத்து […]

பாஜக ஆளாத மாநிலங்கள் – அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!

September 5, 2026 Maalaimalar 0

அதானி முதலீடு தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. பாஜகவின் ஆதரவு கரம் மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவிற்கு […]

தமிழ்நாட்டில் செப்.15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் டிஜிட்டல்மயம் – 6 முக்கிய விஷயங்கள்

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Tamil Nadu Assembly படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல் தமிழகத்தில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த எந்தவொரு ஆவணமும் […]

புதிய உலக வரைபடத்திற்கு ஐநாவில் அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு ஏன்?

September 5, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, மெர்கேட்டர் வரைபடம் (இடது), ஈக்வல் எர்த் ப்ரொஜெக்ஷன் வரைபடம் (வலது)கட்டுரை தகவல்எழுதியவர், தாமஸ் முக்வானாபதவி, ஆப்பிரிக்கா செய்தியாளர் மற்றும் எழுதியவர், வைக்கிளிஃப் முயா பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: […]