”அமுதம் அங்காடி விவகாரத்தில் துப்பறிவாளன் போல் உதயநிதி செயல்படுகிறார்” – அமைச்சர் ராஜ்மோகன்
பெரம்பலூர்: “மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அமுதம் அங்காடி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அமுதம் அங்காடி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துப்பறிவாளன் போல் செயல்படுகிறார்” என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் ரூ.12.83 […]
