சிறப்பான பணி: 20 போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு சான்றிதழ்; கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்

October 25, 2026 DailyThanthi 0

சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 20 போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு சான்றிதழ்களை கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார். சென்னை போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் நேரில் வரவழைத்து […]

தசரா ஊர்வலத்தில் ‘சோமண்ணா’ யானை மிரண்டு ஓடியது ஏன்? – அரசிடம் வனத்துறை அறிக்கை தாக்கல்

October 25, 2026 DailyThanthi 0

சிவமொக்கா, சிவமொக்காவில் தசரா ஊர்வலத்தில் ‘சோமண்ணா’ யானை மிரண்டு ஏன் ஓடியது? என்பது குறித்து அரசிடம் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அறிக்கை சிவமொக்கா தசரா ஊர்வலத்தின் போது வெள்ளி அம்பாரியை ‘சோமண்ணா’ என்ற […]

தமிழகத்தில் அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்! எதோ பேட்டர்ன் இருக்கே! தவெக ஆட்சியில் நோ பாதுகாப்பு?

October 25, 2026 Oneindia 0

சென்னை: ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதும், பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவதும்தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் தொடர்ச்சியான சம்பவங்கள் ஒவ்வொரு பெற்றோரையும் […]

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 25.10.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்…

October 25, 2026 Maalaimalar 0

மேஷம் ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். கையும் கூடும். பணநடமாட்டம் அதிகரிக்கும். ரிஷபம் எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். […]

முன்னாள் தலைமைச் செயலர் சுகவனேஸ்வர் மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்

October 25, 2026 TheHindu 0

சென்னை: தமிழக முன்​னாள் தலை​மைச் செயலர் சுகவனேஸ்​வர் உடல்​நலக் குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழக அரசின் பல்வேறு முக்​கிய துறைகளில் தலை​மைப் பொறுப்பு வகித்​தவர். 2002-ல் மறைந்த […]

பிளாக் அக்டோபர்.. மொத்த டெக் உலகமும் இந்த மாதத்தை கருப்பு மாதமாக பார்ப்பது ஏன்? காரணம் ஏஐ!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தகவல் தொழில்நுட்ப உலகம் இந்த அக்டோபர் மாதத்தை ‘பிளாக் அக்டோபர்’ (கருப்பு அக்டோபர்) என்று அழைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளவில் உள்ள இணையதளங்கள், அரசு பக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் […]

சேலத்தில் 550 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

October 25, 2026 Maalaimalar 0

Summary கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (57). இவர் அந்த […]

ஆசிய பாரா விளையாட்டு நிறைவு: இந்தியாவுக்கு 4-வது இடம்

October 25, 2026 TheHindu 0

நகோயா: 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என […]

Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?

October 25, 2026 Vikatan 0

மத்தியக் கிழக்கில் சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதிப் படைக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மக்கா, மதீனா… தற்போது சவூதியின் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்… “பயங்கரவாத ஹூதிப் […]

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" – உதயநிதி சாடல்

October 25, 2026 Vikatan 0

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு சன்னரகப் பொன்னி அரிசியாக த.வெ.க. அரசு விற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களுக்கான கட்டணமில்லா […]

வெள்ளத்தில் மூழ்கிய மாங்குளம் தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

October 25, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அருகே மாங்குளம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், ஈரியூர் கிராமத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தரைப்பாலம் மூழ்கியது கள்ளக்குறிச்சி […]

வங்கதேச அணி பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

October 25, 2026 DailyThanthi 0

வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல் நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், […]

சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து

October 25, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- மேற்காசிய நாடான ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து, தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். […]

சென்னையில் விடிய விடிய கனமழை- 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

October 25, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் […]

சென்னை, பாடியில் குழந்தையில்லாத விரக்தியில் சோக முடிவு: மனைவியை கொன்று கணவன் தற்கொலை

October 25, 2026 TheHindu 0

ஆவடி: சென்னை, கொரட்​டூர் அருகே பாடி​யில் மனைவியை கொன்று கணவன் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை, கொரட்​டூர் அருகே உள்ள பாடி, பட​வட்​டம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் […]

புயலால் கதிகலங்கும் தமிழகம்! 3 மாவட்டங்களில் இன்று பேய் மழை பெய்யும்! Red Alert விடுத்த வானிலை மையம்!

October 25, 2026 1newsnation 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி […]

ஆந்திராவுக்கு செல்லும் Arnab! பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே இதுவரை கரையை கடந்த புயல்கள் என்னென்ன?

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் அர்னாப் எனும் தீவிர புயல் நாளை உருவாகும் நிலையில் இது ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த இடத்தில் இதுவரை கடந்த புயல்கள் […]

ஒரே ஆண்டில் அதிக கேட்ச்: டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த திலக் வர்மா

October 25, 2026 Maalaimalar 0

Summary சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை இந்தியாவின் திலக் வர்மா படைத்துள்ளார். நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட […]

ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் அற்புதம்! ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்! சிவன் அருள் பெறுவது எப்படி?

October 25, 2026 1newsnation 0

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் அகிலாண்டேஸ்வரரான சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் அன்னாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் ஐப்பசி மாத பௌர்ணமி தினமான […]

ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் அற்புதம்! ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்! சிவன் அருள் பெறுவது எப்படி?

October 25, 2026 1newsnation 0

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் அகிலாண்டேஸ்வரரான சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் அன்னாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் ஐப்பசி மாத பௌர்ணமி தினமான […]