கேரள மக்கள் மாளிகையில் அசைவ உணவுகளை சமைக்கவும் பரிமாறவும் தடை: ஆளுநர் உத்தரவால் சர்ச்சை
திருவனந்தபுரம்: கேரளத்தின் 29-வது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாதுர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல் நாளிலேயே, ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான மக்கள் மாளிகை (லோக் பவன்) சமையலறையில், அசைவ உணவுகளைத் […]
