வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல்; புரட்டி எடுக்கும் கனமழை!

October 25, 2026 Nakkheeran 0

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அர்னாப் புயல் உருவாகவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அர்னாப் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் உருவாகவுள்ளது. வங்கக்கடலில் […]

தைரியமான நீதிபதிகளை மதிக்கும் அரசு; பணிவாக நடந்துகொண்ட சந்திரசூட்: கொலீஜியம் அமைப்பின் குறைகளை பட்டியலிட்ட முன்னாள் நீதிபதி

October 25, 2026 ietamil 0

எழுதியவர்:ரிது சரின் இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைப்பு, அரசாங்கத்தின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதாகவும், இந்த அமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது புத்தகத்தில் […]

உருவாகிறது புதிய புயல்! 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்களுக்கு உச்சகட்ட வார்னிங்!

October 25, 2026 1newsnation 0

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒன்பது முக்கிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை […]

Sunday அதுவுமா இப்படியா? மீண்டும் எகிறியது வெங்காயம் விலை! ஒரு கிலோ டாப் ரேட்!

October 25, 2026 1newsnation 0

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து 50 ரூபாயை […]

No Image

பஞ்சாங்கக் குறிப்புகள் : அக்டோபர் 26 முதல் நவ 1 வரை #VikatanPhotoCards

October 25, 2026 Vikatan 0

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

திட்டம் தீட்டிய தனுஷ்? களத்தில் இறங்கிய நிர்வாகிகள் – மகளிரணி சந்திப்பின் பின்னணி என்ன?

October 25, 2026 Vikatan 0

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். ‘தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?’ எனும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கும் சூழலில் இந்தச் […]

பெரம்பூர்: 53 அடி உயரம்; 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொலு

October 25, 2026 Vikatan 0

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த பிரமாண்ட நவராத்திரி கொண்டாட்டம், பாரம்பர்யத்தையும் கலைநயத்தையும் இணைத்து சென்னையின் கலாசார அடையாளமாக உருவெடுத்த சாதனை! சென்னையின் நவராத்திரி கொண்டாட்டங்களில் புதிய மைல்கல்லாக, உலகின் மிக உயரமான கொலு […]

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உச்சம் தொட்ட வெங்காயம்; கிலோ ரூ.60-க்கு விற்பனை

October 25, 2026 DailyThanthi 0

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு கிலோ வெங்காயம் (முதல் ரக […]

இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்? 31 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்!

October 25, 2026 1newsnation 0

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவி வரும் வளிமண்டல சுழற்சியில் இருந்து, கேரளா வழியாக வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை ஒரு […]

இன்னும் ஒரு விக்கெட்வீழ்த்தியிருந்தால்… சான்ட்னர்

October 25, 2026 DailyThanthi 0

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை […]

புயல் வருது… கனமழை கொட்டுது… 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

October 25, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 26) காலை புயலாக மாறலாம். இது, […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 அக்டோபர் 2026: பவுர்ணமி

October 25, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஐப்பசி – 8 (ஞாயிற்றுக்கிழமை) பிறை : வளர்பிறை திதி : சதுர்த்தசி காலை 11.30 மணி வரை பிறகு பவுர்ணமி நட்சத்திரம் : ரேவதி இரவு 7.56 […]

தனுஷ் பேசும் அரசியல், பிரிக்கும் வாக்கு வங்கி: சென்னையில் முக்கியத்துவம் பெறும் மகளிர் அணி சந்திப்பு – politics, vote bank behind actor dhanush move with chennai omr college women functionaries meeting

October 25, 2026 Samayam Tamil 0

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் மகளிர் அணியை சந்தித்து பேசவுள்ளார். இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லாஞ்ச் […]

ராஜீவ் காந்தியுடன் காதல் கொண்டது எப்படி?; சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த சோனியா காந்தி!

October 25, 2026 Nakkheeran 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் காதல் கொண்டது எப்படி என்ற சுவாரஸ்ய தகவலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சோனியா காந்தி பகிர்ந்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் முதன்முறையாக கணக்குத் தொடங்கிய சோனியா காந்தி, […]

வங்கக்கடலில் உருவாகும் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை?

October 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், IMD பிரசுரிக்கப்பட்டது 25 அக்டோபர் 2026, 02:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு […]

இந்து தமிழ் திசை ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் இன்று மகளிர் திருவிழா

October 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் சென்​னை​யில் இன்று மகளிர் திரு​விழா நடை​பெறுகிறது. முற்​றி​லும் பெண்​களுக்​காக அசத்​தலான போட்​டிகள், பேச்​சரங்​கம், கலை நிகழ்ச்​சிகள், பரிசுகளு​டன் கொண்​டாட்​டம் நடை​பெறவுள்​ளது. ‘பெண் இன்று’ சார்​பில் இந்த ஆண்டு […]

சீக்கியர் படுகொலை நினைவு நாளில் போராட்டம் நடத்துவது நியாயமா? – ராகுலிடம் பாஜக கேள்வி

October 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: சீக்கியர் படுகொலை நினைவுநாளில் போராட்டம் நடத்துவது நியாயமா என்று ராகுல் காந்தியிடம் பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி வரும் நவம்பர் 1-ம் […]

November Month Rasipalan | மேஷ ராசிக்கு நவம்பரில் காத்திருக்கும் பெரிய மாற்றம் என்ன? | மாத ராசிபலன்

October 25, 2026 Vikatan 0

நவம்பர் மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம், நிதி நிலை, குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? எதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டும்? என்பதை […]

காலை 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த […]

புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து ரூ.200-க்கு விற்ற கொடூரம்!

October 25, 2026 DailyThanthi 0

ராய்ச்சூர், ராய்ச்சூரில் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து ரூ.200-க்கு விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அவற்றை விலைக்கு வாங்கிய தனியார் மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் 2 பேரி டம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். சட்டவிரோதமாக ராய்ச்சூர் […]