Murasu: தமிழகத்தை மிரட்ட போகும் முரசு புயல்! பெயர் வைத்தது யார் தெரியுமா? என்ன செய்தி சொல்ல போகிறதோ?
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு முரசு என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை இந்தியா பரிந்துரைத்தது. தென்கிழக்கு வங்கக் கடலில் […]
