மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி விப@து; விசாரணையை தொடங்கிய காவல்துறை

October 22, 2026 Nakkheeran 0

மாவட்ட ஆட்சியரின் கார் மோதிய விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம் வெள்ளபாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் […]

“உண்மையா பொய்யான்னு நம்ப முடியல… முதல்வர் கண்கலங்கினாரு” – ஸ்ரீகாந்த் வெளியிட்ட வீடியோ!

October 22, 2026 Nakkheeran 0

பிரபல இசையமைப்பாளர் தேவா(76) மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி மறைந்தார். இவரது தமிழ் சினிமாவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் […]

மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறார் என் மனைவி… நான் எங்கே போவது?- நடிகர் சரவணன்

October 22, 2026 Maalaimalar 0

Summary நடிகர் சரவணன், தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார். மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறார் என அவர் கூறியதுடன், தனது வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். […]

வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் – விடை தெரியாத முக்கியக் கேள்விகள்

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Fayez Nureldine / AFP via Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியாவில் வங்கதேச குடிமக்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும், பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் […]

தேசபக்தியை விதைத்த ‘ஆசாத் ஹிந்த்’ விழா: நேதாஜியின் வீர வரலாற்றை நினைவுகூர்ந்த கல்லூரி நிகழ்வு!

October 22, 2026 Oneindia 0

கோவை: நாட்டுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர் அமைத்த ‘ஆசாத் ஹிந்த்’ தற்காலிக அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்பை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் ஒரு சிறப்பான […]

இந்தியருக்கா இப்படி நடக்கணும்? சவுதியின் ஷைபா எண்ணெய் வயலை தாக்கியபோது துயரம்.. என்ன நடந்தது?

October 22, 2026 Oneindia 0

துபாய்: ஹவுதிகள் நடத்தும் தாக்குதலால் சவுதி அரேபியா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவின் முக்கியமான ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஹவுதிகள் நடத்திய தாக்குதலின்போது இந்தியர் காயமடைந்துள்ளார். சவுதி […]

“திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” – அமைச்சர் வன்னி அரசு சாடல்

October 22, 2026 TheHindu 0

சென்னை: “பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் விசிக ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆரிய […]

போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட தேசியக் கொடி புகைப்படம்: அகற்ற மறுத்த பிரியங்கா மகன் ரெஹான்

October 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியின் பிகானேர் ஹவுஸில் பிரியங்காவின் மகன் ரெஹான் வதேரா புகைப்படக் கண்காட்சி நடத்தினார். இதில், தேசியக்கொடி உடனான போராட்டக் காட்சிகளை அகற்ற மறுத்து நிர்வாகம் மீது குற்றம் சுமத்தி உள்ளார். காங்கிரஸ் தலைவரான […]

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்: திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

October 22, 2026 TheHindu 0

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற ஜாம்புவானோடை தர்காவில், மகான் செய்கு தாவூது ஒலியுல்லா ஆண்டவரின் 725-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு சந்தனக்கூடு […]

7-வது நாளிலும் குறையாத வசூல்; பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் ஜெயிலர் 2: இதுவரை கலெக்ஷன் எவ்வளவு?

October 22, 2026 ietamil 0

எழுதியவர்: கிருதி சோனாலி ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், 7-வது நாளில் படத்தின் மொத்த வசூல் குறித்த […]

அனிருத், காவ்யா மாறன் திருமணம் கிரீஸ்ல இல்ல: நண்பேன்டா பிஜார்ன் புது தகவல்

October 22, 2026 Samayam Tamil 0

அனிருத் திருமணம் எங்கு?: பிரதமர் மோடி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடக்கிறது. […]

ஐப்பசி மாத பெளர்ணமி 2026 திருவண்ணாமலை பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏற்ற நல்ல நேரம் அறிவிப்பு

October 22, 2026 Samayam Tamil 0

ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பெளர்ணமிகளில் ஒன்று, ஐப்பசி மாத பெளர்ணமியாகும். இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. சிவபெருமானின் அருளையும், சந்திர பகவானின் அருளையும் பெற்று, ஜாதகத்தில் இருக்கும் […]

காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

October 22, 2026 Vikatan 0

கேரள மாநிலம் திருவல்லா புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில் 8 மாதமே ஆன பெண் குழந்தையின் சடலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த […]

கொடுத்த வாக்கை நிறைவேத்துங்க CM சார்.. மீண்டும் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்! திகுதிகு திருச்சி!

October 22, 2026 Oneindia 0

திருச்சி: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தால் விவசாய பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் வெற்றி பெற்ற பின் […]

‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடிய கிருஷ்ணராஜும் காலமானார்.. தேவா சோகம் தணிவதற்குள் அடுத்த துயரம்

October 22, 2026 Oneindia 0

சென்னை: தமிழ் இசை ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சோகமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவால் ரசிகர்கள் இன்னும் துயரத்தில் இருக்கும் நிலையில், அவர் இசையமைத்த மறக்க முடியாத பாடல்களில் ஒன்றான ‘தஞ்சாவூரு […]

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்?

October 22, 2026 Vikatan 0

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை. ட்ரம்ப் ட்விஸ்ட் இதையடுத்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது […]

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்… தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

October 22, 2026 Vikatan 0

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75. சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் […]

தலைமை செயலகத்திற்கு புதிய இடம்: கைவிடப்படுகிறதா பட்டினப்பாக்கம்..?

October 22, 2026 DailyThanthi 0

சென்னை, நந்தனத்தில் புதிய தலைமை செயலகம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தலைமைச் செயலகம் தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் தற்போது செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி […]

பாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு வில்வித்தையில் தங்கம்

October 22, 2026 DailyThanthi 0

டோக்கியோ, ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் ஷீத்தல் தேவி (Sheetal Devi) – டோமன் குமார் (Toman Kumar) ஜோடி காம்பவுண்ட் கலப்பு அணிப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை […]

திருமலையில் பாரிவேட்டை உற்சவம்

October 22, 2026 DailyThanthi 0

திருமலை, திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் நாளில் பாரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதேபோல் மகர சங்கராந்திக்கு பிறகு அதிக தெலுங்கு மாத […]