ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது அரசியலமைப்புக்கு எதிரான ஒரு வழிபாட்டு குழு: ராகுல் காந்தி

October 21, 2026 Maalaimalar 0

Summary காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை ஆண்களுக்கு கீழானவர்களாக நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் முழுக்க முழுக்க ஆண்களை கொண்ட அரசியலைமைப்புக்கு எதிரான […]

கணவரின் காதலியுடன் மோதல்.. சாணிக் கரைசலை ஊற்றி தாக்கிய மனைவி!

October 21, 2026 1newsnation 0

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய பழக்கம், காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ஆனால், அதே சமூக வலைதளம் மூலம் மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு, காரைக்குடியில் மூன்று பெண்கள் நேருக்கு நேர் மோதும் அளவுக்குச் சென்றுள்ளது. இந்த […]

நாதக கார்த்திகாவை கைது செய்தது ஏன்? காவல் துறை விளக்கம்

October 21, 2026 Oneindia 0

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. கார்த்திகா கைதை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில் போலீஸ் […]

கதறி அழுத பாடகி அனுராதா.. ஹேர் ஸ்டைலை வைத்து வந்த ட்ரோல்.. பின்னணி தெரியுமா?

October 21, 2026 Oneindia 0

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவருடன் நெருக்கமாக பழகியவர்கள், அவருடைய இசையில் பாடிய பாடகர்கள் என பலரும் தேவாவுடனான தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், […]

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் ஜெகதீஸ்வரி – மிரட்டல் ஆடியோ முதல் தவறாக நிதி ஒதுக்கியது வரை – fund alloted for dmk constituency minister jagdeshwari controversy continues

October 21, 2026 Samayam Tamil 0

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி அண்மைக் காலமாகப் பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். அவரைச் சுற்றி எழுந்த முக்கிய சர்ச்சைகளின் தொகுப்பு இதோ […]

தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரிப்பு – கனிமொழி

October 21, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் கவனிக்கும் காவல் துறையில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கோ தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை என்று கனிமொழி கூறினார். சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் […]

மெஸ்ஸி மேஜிக் இங்கும் தொடருது!. தன் பெயரில் புதிய கின்னஸ் சாதனை படைத்த கால்பந்து ஜாம்பவான்!

October 21, 2026 1newsnation 0

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் பெயரில் பெரு நாட்டு மலைகளில் கண்டறியப்பட்ட புதிய வகை மூலிகைத் தாவரத்திற்கு ‘சால்வியா மெஸ்ஸி’ (Salvia messii) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே தன் பெயரில் அதிக […]

வூஹான் ஓபன் இறுதி போட்டியில் தோல்வி: ஒரே தொடரில் 121 இடம் முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை

October 21, 2026 Maalaimalar 0

Summary வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், பிரிட்டனின் சோனே கர்தால் 121 இடங்கள் முன்னேறி டாப் 50 பட்டியலில் நுழைந்தார். வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது. இதில் பெண்கள் […]

பொது பங்கு வெளியீட்டில் சாதனை படைத்த ஜியோ பிளாட்பார்ம்ஸ்.. 100 நிமிடங்களில் முழுமையான முன்பதிவு

October 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. 100 நிமிடங்களில் முழுமையான முன்பதிவை எட்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் […]

“கடந்த கால ஆட்சியாளர்களின் அலட்சியமே இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்” – எம்.பி துரை வைகோ

October 21, 2026 TheHindu 0

திருச்சி: “கடந்த கால ஆட்சியாளர்கள் மின் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்புகளை நமது மாநிலத்தில் சரியாக பராமரிக்க தவறியதே இன்று நம் மாநிலத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்” என எம்.பி துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி […]

திமுகவும் அதிமுகவும் ஒன்னு தான்.. உ.பி.களை ஊக்குவிக்கும் எடப்பாடி! ஒரே போடாகப் போட்ட செங்கோட்டையன்!

October 21, 2026 Oneindia 0

திருச்சி: திமுகவினர் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்காமல் செயல்பட்டு பேசி வருகின்றனர் எனவும், எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் வேறு அல்ல.. இருவருமே அரசியலைப் பொறுத்த வரை ஒன்றுதான். திமுகவினர் அவதூறாக பேசுவதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் எடப்பாடி […]

நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர் கைது

October 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 18 அன்று மும்பையின் ஜுஹு பகுதியில், பாலிவுட் நடிகர் டைகர் […]

‘எங்களுக்கு கோடிங் தெரியும்’; 13 வயதில் புதிய நிறுவனம் தொடங்கிய ரஜினியின் ரீல் பேரன்

October 21, 2026 ietamil 0

‘ஜெயிலர்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ திரைப்படங்களில் ரஜினிகாந்தின் பேரனாக நடித்த குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஜோதி ராஜ், தானும் தனது நண்பர்களும் இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  இந்த […]

வடகிழக்குப் பருவமழை எதிரொலி: தமிழகத்தில் 5,632 மெகாவாட்டாகக் குறைந்தது மின் தேவை – அரசுக்குக் கிடைத்த அவகாசம்! – northeast monsoon tamil nadu power demand decreases by 5632 megawatts

October 21, 2026 Samayam Tamil 0

வடகிழக்குப் பருவமழை எதிரொலி: தமிழகத்தில் 5,632 மெகாவாட்டாகக் குறைந்தது மின் தேவை என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 13 முதல் திங்கட்கிழமை வரை வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் […]

இலவச மருத்துவப் பரிசோதனை என நாடகம்.. மூதாட்டியிடம் நூதன திருட்டு!

October 21, 2026 1newsnation 0

மருத்துவப் பணியாளர்கள் என்றால் நம்பிக்கையுடன் வீட்டுக்குள் அனுமதிக்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்ளிட்ட இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் போல வேடமிட்டு வந்த அவர்கள், […]

Guru Ketu Conjunction Effects,அக்டோபர் 31ல் குரு – கேது சேர்க்கை: ஆன்மீக நாட்டம் மற்றும் நிதி வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறும் ராசிகள் – jupiter ketu conjunction on 31 october 2026: zodiac signs that may experience financial growth and spiritual insights

October 21, 2026 Samayam Tamil 0

நவகிரகங்களில் குரு முழு சுபர் என அழைக்கப்படுகின்றார். அதுவே கேது இருள் கிரகம், அசுப கிரகங்கள் வரிசையில் வருகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசியில் ஒன்றாக சேர்ந்து […]

நாதக கார்த்திகா கைது: "நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?" – கனிமொழி கேள்வி

October 21, 2026 Vikatan 0

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து பேசிய கனிமொழி, “வேண்டுமென்றே கால்புணர்ச்சியில் செய்திருக்கக்கூடிய அத்துமீறல்தான் இந்தக் கைது. அப்படி என்ன அவசரம்? இடைத்தேர்தலில் பதியப்பட்ட […]

இதுல எப்புடி டா சாப்டுறது?. மலம் போல ஐஸ்கிரீம்; டாய்லெட்டில் சாப்பாடு! தைவானில் ஒரு விசித்திரமான ஹோட்டல்!

October 21, 2026 1newsnation 0

தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் வித்தியாசமாக கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே மிகவும் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவகங்களில் ஒன்றாக […]

குலசை தசரா திருவிழா: விண்ணைப் பிளந்த பக்தர்களின் காளி கோஷம்; விமரிசையாக நடந்த மகிஷாசூரசம்ஹாரம்

October 21, 2026 Vikatan 0

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், ”குலசை” என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசராத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தசராத்திருவிழா, கடந்த 11-ம் […]

பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, பணியின்போது உயிர் நீத்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத்தொகையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். காவலர் நினைவு சின்னம் அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு […]