நவராத்திரி: நெல்லை டவுனில் சங்கமித்த 37 அம்மன் சப்பரங்கள்… தசரா நிறைவு நாளில் களைகட்டிய விழா!
ஒன்பது நாள் அலங்காரம்… பத்தாம் நாள் மகிஷாசுர வதம்! நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், மின்னொளியில் ஜொலிக்கும் 37 அம்மன் சப்பரங்கள் நெல்லையப்பர் கோயில் தேரடியில் சங்கமித்த காட்சி, திருநெல்வேலி டவுனையே திருவிழாக் கோலமாக […]
