சவுதிக்கான விமானங்கள் ரத்து

October 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: சவுதி அரேபி​யா​வின் எண்​ணெய் வயல்​கள், விமான நிலை​யங்​களை குறி​வைத்து ஹவுதி கிளர்ச்​சிப் படை ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதைத் தொடர்ந்து இந்​தி​யா​வின் ஏர் இந்​தியா நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட […]

இந்தியா – மே.இ. தீவுகள் கடைசி டி20 போட்டி மழையால் தாமதம்

October 18, 2026 TheHindu 0

பெங்களூரு: இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடைசி […]

அதிகாலை 4 மணி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பாதை சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் […]

தாமிரபரணியில் தொடரும் கழிவுநீர் கலப்பு ஆய்வுகள் பல நடந்தும் தீர்வு இல்லை

October 18, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் கழிவுநீர் தேங்கி, அவை ஆற்றில் கலப்பதாக சமூக […]

தள்ளிய விட்டதாக ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த செய்தியாளர்

October 18, 2026 Maalaimalar 0

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட தீவிர சிறப்பு திருத்தம் பணியில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து புகார் அளிக்க ராகுல் […]

ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானில் இன்று தொடக்கம்

October 18, 2026 TheHindu 0

நகோயா: ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் 5-வது ஆசிய பாரா விளை​யாட்டு போட்டி இன்று (18-ம் தேதி) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடை​பெறுகிறது. தொடக்க விழா அணி வகுப்​பில் இந்​திய தேசி​யக் கொடியை […]

கொல்கத்தா கூட்ட நெரிசலில் 17 பேர் பலி.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.. அமித்ஷா இரங்கல்

October 18, 2026 Oneindia 0

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு […]

வூஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை

October 18, 2026 Maalaimalar 0

Summary வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரிட்டனின் சோனே கர்தால் முன்னேறினார். வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பிரிட்டனின் சோனே […]

‘நாட்டிலேயே முதல்முறையாக டெங்கு தடுப்பூசி கடையநல்லூரில் அறிமுகம்’ – அமைச்சர் அருண்ராஜ் தகவல்

October 18, 2026 TheHindu 0

தென்காசி: நாட்டிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சல் தடுப்பூசி கடையநல்லூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி […]

சிறார்கள் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

October 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: இணை​யத்​தைப் பயன்​படுத்​து​வது 18 வயதுக்​குட்​பட்ட சிறார்​களின் அடிப்​படை உரிமை என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. டெல்​லியை சேர்ந்த ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ட்​ரன் அலை​யன்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு நிறு​வனம் சார்​பில் […]

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான 100% வரியை வாபஸ் பெற்றார் ட்ரம்ப்

October 18, 2026 TheHindu 0

வாஷிங்​டன்: ரஷ்யா மீதான தடைகள் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டிருந்த கச்சா எண்​ணெய், எரி​வாயு கொள்​முதல் செய்​யும் நாடு​கள் மீதான தடைகள் மற்​றும் சுங்க வரி​களை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். […]

வாழ்க்கையில் இப்படியொரு மழையை! மீண்டும் வடசென்னை நோக்கி திரும்பும் மழை மேகங்கள்.. வெதர்மேன் வார்னிங்

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்ட கனமழை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று பிரபல வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் அரிதாக பார்க்க கூடிய அதிவேக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறிய […]

சென்னையில் மேக வெடிப்பு.. தொடர்ந்து பெய்யும் பெருமழை.. வெள்ளக்காடான சாலைகள்.. மக்களே உஷார்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் மாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குறுகிய நேரத்திலேயே 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக திருவொற்றியூர், பெரம்பூர், கோடம்பாக்கம், […]

மாயமான நர்ஸ் சடலமாக மீட்பு

October 18, 2026 Dinamalar 0

பெருந்துறை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியை சேர்ந்த ராமையா மகன் ரஞ்சித் குமார், 27, கட்டுமான தொழிலாளி. இவரது அத்தை மகள் உத்திரா, 26; நர்சிங் படித்தவர். இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் […]

உலக ஸ்கேட்டிங் விளையாட்டில் விஷ்ணு ‘தங்கம்’, லோனாத் ‘வெள்ளி’

October 18, 2026 Dinamalar 0

அசுன்சியான்: உலக ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவின் விஷ்ணு பிரசாத் தங்கம், லோனாத் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். ‘ரிலே’ போட்டியில் முதன் முறையாக பதக்கம் (வெண்கலம்) வென்றது இந்திய பெண்கள் அணி. பராகுவேயில் உலக ஸ்கேட் விளையாட்டு […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

October 18, 2026 Maalaimalar 0

Summary இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் […]

சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை

October 18, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் சென்னை உள்​ளிட்ட 17 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வட தமிழக பகு​தி​கள் மற்​றும் அதனை […]

போதை பொருளை தடுக்க அமைத்த 65 படைகள் எங்கே? ஆ.ராசா கேள்வி

October 18, 2026 Maalaimalar 0

திமுக எம்.பி. ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:- கேள்வி: த.வெ.க. நிர்வாகி ஒருவரின் வீட்டில் சுமார் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் […]

மாலை நேர உச்சபட்ச மின் தேவையைச் சமாளிக்க 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர்

October 18, 2026 TheHindu 0

சென்னை: நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான மாலை நேர உச்சபட்ச மின் தேவையைச் சமாளிக்க 1,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 18 அக்டோபர் 2026 : ஐப்பசி மாத தொடக்கம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s horoscope for october 18, 2026: the onset of the tamil month of aippasi and its impact on the 12 zodiac signs

October 18, 2026 Samayam Tamil 0

இன்று பராபவ வருடம் அக்டோபர் 18ம் தேதி, ஐப்பசி 1 ஞாயிறு கிழமை. இன்று அஷ்டமி திதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று சித்த யோகம். ரிஷப ராசியை சேர்ந்த […]