“மேகவெடிப்பு அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" – அன்புமணி சொல்வது என்ன?

October 18, 2026 Vikatan 0

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் இன்று காலை […]

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

October 18, 2026 Vikatan 0

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார். CM Vijay சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை […]

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

October 18, 2026 Vikatan 0

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி, […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்; முதல்வர் விஜய் ஆய்வு!

October 18, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து […]

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் […]

காற்றில் கலந்த தேனிசைத் தென்றல்; அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்!

October 18, 2026 Nakkheeran 0

பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 – ஆஸ்திரேலிய பெண்கள் அணி திரில் வெற்றி

October 18, 2026 DailyThanthi 0

சிட்னி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி திரில் வெற்றி பெற்றது. 162 ரன்கள் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியிக்கு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் சிறப்பாக […]

சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்

October 18, 2026 Dinamalar 0

ராணிப்பேட்டை : சினிமா இசையமைப்பாளர் தேவா,75, நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள வீட்டில் மரியாதைக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல், எஸ்ஜே சூர்யா […]

பனிப்புயலில் சிக்கிய நாய்; 50 மணி நேர தேடுதலில் மீட்பு

October 18, 2026 Dinamalar 0

அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட பனிப்புயலில், 4 வயதான பூடுல் – ஹஸ்கி கலப்பினத்தை சேர்ந்த ‘லுாலுா’ நாய் சிக்கியது. அதை அழைத்துச்சென்ற வீரர்கள் இருவரும், பனிப்புயலில் சிக்கி 500 அடி ஆழத்துக்கு துாக்கி வீசப்பட்டனர். […]

பிரபாஸ் – சந்தீப் ரெட்டி வங்காவின் ‘ஸ்பிரிட்’ வெளியீடு தேதி அறிவிப்பு!

October 18, 2026 Maalaimalar 0

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ், திரிப்தி திம்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்பிரிட் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, மார்ச் […]

72 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் முழு அரசு மரியாதை- விடைபெற்றார் இசையமைப்பாளர் தேவா! – composer deva funeral updates veteran musician laid to rest with full state honours and 72 gun salute

October 18, 2026 Samayam Tamil 0

தமிழ் திரையுலகில் எளிய மக்களின் இசையான ‘கானா’ பாடல்களைத் தடம் பதிக்கச் செய்து, தன் தனித்துவமான மெல்லிசையாலும் முத்திரைகளைப் பதித்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா (வயது 75) காலமானார். கடுமையான நெஞ்சு வலி காரணமாக […]

நல்ல மகராசன் எடப்பாடி பழனிசாமி! சென்னை செல்லும் வழியில் செங்கோட்டையன் திடீர் பாராட்டு

October 18, 2026 Oneindia 0

கோவை: என்னை மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கவில்லை என்றால் என்னால் அமைச்சராகியிருக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். என்னை தாங்கி பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் விஜய் என்றும் […]

Weekly rasi palan: சிம்ம ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்

October 18, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் […]

சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாணவர்கள் – தீவிரமடையும் போராட்டம்

October 18, 2026 Maalaimalar 0

Summary உத்தரகாண்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு […]

உத்தரபிரதேசம்: நொய்டாவில் இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி – என்ன நடந்தது?

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, அனைவரும் இரவு 10 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியதாக கிரேட்டர் நொய்டா காவல் துணை ஆணையர் ஷ்ரவண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 18 அக்டோபர் 2026, 11:17 GMT புதுப்பிக்கப்பட்டது […]

இந்தியா முழுவதும் 40-50 இலாப நோக்கமற்ற மருத்துவ மனைகள் அமைக்க டாடா டிரஸ்ட் திட்டம்: நோயல் டாடா

October 18, 2026 ietamil 0

George Mathew டாடா டிரஸ்ட் (Tata Trusts) அமைப்பின் அறங்காவலர்களுக்கு இடையிலும், டாடா சன்ஸ் லிமிடெட் (Tata Sons Ltd) நிறுவனத்துடனும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், லாப நோக்கமற்ற 40 முதல் […]

இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது: இதுபோன்ற வானிலை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை- பாமக தலைவர் அன்புமணி – pmk leader anbumani about chennai rain in oct 17th for ature is issuing a warning to us

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையின் பல்வேறு இடங்களுல் கடும் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மழையின் […]

கோட்டை விட்ட மாநகராட்சி.. மூழ்கும் நிலையில் HRCE ஆபீஸ்! யார் பொறுப்பு.. பாயிண்டோடு வந்த சேகர் பாபு!

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியமும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தன் சொந்த அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியுள்ளதற்கு ஆணையர் யாரிடம் விளக்கம் கேட்கப் போகிறார்? ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களின் பாதுகாப்பை […]

Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்… நாளை ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

October 18, 2026 Vikatan 0

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் […]

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

October 18, 2026 Vikatan 0

சபரிமலையில் மண்டல – மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ்வம் அமைச்சர் […]