நேபாள பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

September 7, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், பனிப்பாறை சரிவு […]

காதல் வலையில் அர்ஷ்தீப் சிங்

September 7, 2026 Dinamalar 0

சண்டிகர்: இந்திய அணியின் ‘வேகப்புயல்’ அர்ஷ்தீப் சிங், 27, காதல் வலையில் விழுந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த நடிகை சம்ரீன் கவுரை, 26, விரைவில் கரம் பிடிக்க உள்ளார். இருவரும் தங்களது அன்பை புதுமையாக பகிர்ந்து […]

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

September 7, 2026 Dinamalar 0

அரக்கோணம்: அரக்கோணத்தில், 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, 48, என்பவர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்குப்பத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. தெருக்கூத்து கலைஞர். குடிசை வீட்டில் வசித்தவர், […]

சட்டசபையில் ஒரே வண்ண சேலையில் எம்எல்ஏக்கள்: விஜய்க்கு குங்குமம் வைத்து வாழ்த்து

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபைக்கு இன்று (செப்.7) தவெக பெண் எம்எல்ஏக்கள் அனைவரும், ஒரே வண்ணத்தில் புடவை அணிந்து வந்து, கவனத்தை ஈர்த்தனர். சட்டசபையில் இன்று (செப்.7) காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் […]

'மாஜி' மீதான மோசடி புகாரில் ஆரம்ப விசாரணை துவக்கம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ பெற்று தருவதாக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து, ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி […]

ஐஎன்எஸ் தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐஎன்எஸ் எனப்படும் ‘ இந்திய செய்தித்தாள் சொசைட்டி’யின் தலைவராக லோக்மத் என்ற மராத்தி நாளிதழின் கரண் ராஜேந்திர தர்தா தேர்வு செய்யப்பட்டார். ஐ.என்.எஸ்., எனப்படும், ‘இந்திய செய்தித்தாள் சொசைட்டி’யில், தேசிய அளவில் 800 […]

தலைமை செயலகத்தில் குவிந்த தவெகவினர்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

September 7, 2026 Dinamalar 0

சென்னை : சட்டசபையில், முதல்வரின் பதிலுரையை காண, தமிழகம் முழுதும் இருந்து, தலைமை செயலகம் வந்த, தவெகவினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சட்டசபையில், முதல்வரிடம் உள்ள காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், […]

சட்டசபையில் செப்.8ம் தேதியும் கேள்வி நேரம் ரத்து: சபாநாயகர் அறிவிப்பு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையில் நாளையும் (செப்.8) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் […]

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் நிலை; அறிக்கையை தாக்கல் செய்ய 4 வாரம் கெடு மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள், முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது குறித்து புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் […]

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் இன்ஜின் கோளாறு; சென்னை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: 186 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், இன்ஜின் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு; எம்ஹெச் 156 என்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்,கோலாலம்பூரில் இருந்து ஜெட்டாவுக்கு […]

செல்வாக்கு மிகுந்தவர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமம்: அதிமுக 'மாஜி' வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, சென்னை, […]

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: 72 ஆண்டுகால வரலாற்றில், டில்லியில் நடந்து வந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, இந்தாண்டு குஜராத்தின் கெவாடியாவிற்கு மாற்றப்பட்டு உள்ளது. 1954 ம் ஆண்டு முதல், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு […]

வெள்ளத்தில் சிக்கிய பொருட்களை விற்றால் நடவடிக்கை பாயும்: நேபாள போலீஸ் எச்சரிக்கை

September 7, 2026 Dinamalar 0

காத்மாண்டு: வெள்ளத்தில் சிக்கிய பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது. நேபாளத்தில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1400க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்ட சூழலில், […]

கரூர் கேங்கின் தலைவன் யார்; அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம்- முதல்வர் விஜய்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: கரூர் கேங்கின் தலைவன் யார் ? அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்களில் […]

'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘என்னை ‘ட்ரோல்’ செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டு வரவில்லை; அடுத்த சட்டசபையில் நான் போல்டாக பேசுவேன்’ என தவெக பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். […]

தமிழகத்தில் அக்.6ம் தேதி இடைத்தேர்தல்: 7ல் இரு தொகுதிகளுக்கும் மட்டும் அறிவித்தது தேர்தல் கமிஷன்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்தில் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, அக்.6ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது […]

லஞ்சப்பணத்தில் ஸ்டாலின், உதயநிதி பலன் பெற்றனர்!: சட்டசபையில் போட்டுடைத்தார் முதல்வர் விஜய்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் இருந்த போது 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியிருக்கிறார்கள் என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் […]

பொய்… கை… பை…!: சட்டசபையில் திமுகவை விளாசிய முதல்வர் விஜய் : கண்ணதாசன், சர்க்காரியாவை குறிப்பிட்டு பேச்சு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையில் இன்று சட்டம் ஒழுங்கு மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் விஜய் உரையாற்றும்போது, திமுக குறித்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை குறிப்பிட்டு குற்றம்சாட்டி பேசினார். முதல்வர் விஜய் […]

ரீல்ஸ்க்காக அணையில் இருந்து குதித்த வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்; தீவிர சிகிச்சையில் அனுமதி

September 7, 2026 Dinamalar 0

ஜான்சி: ஜான்சியில் ரீல்ஸ் வீடியோவுக்காக 30 அடி உயர அணையில் இருந்து குதித்த வாலிபர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு; உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சியில் பகுஜ் என்ற அணை […]

மக்கள் நலன் பேசுங்கள், தந்தை-மகன் கதையெல்லாம் தேவையில்லை: முதல்வர் விஜய் மீது நயினார் விமர்சனம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள். தந்தை, மகன் கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை என்று முதல்வர் விஜயை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை; சட்டமன்றம் […]