குஜராத்துக்கு நாளை பயணம்; ரூ.35,000 கோடி திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடி நாளை செப்டம்பர் 8ம் தேதி குஜராத் பயணம் மேற்கொண்டு, ரூ.35,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களைத் துவங்கி வைக்கிறார். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகரூ.35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான […]

கிராமங்களில் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடுகள் தளர்வு; இனி 25 நாட்களில் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: கிராமப்புறங்களில் காஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது. காஸ் சிலிண்டர்கள் பதிவு செய்வதற்கான இடைவெளி என்பது 45 நாட்களாக கிராமப் புறங்களில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலியம் […]

உ.பி.யில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த சரக்கு வாகனம்; 12 பேர் பலியான சோகம்

September 7, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு; ராஜஸ்தானில் இருந்து 32 பேருடன் சரக்கு வாகனம் ஒன்று உத்தரபிரதேசத்தின் புதான் நோக்கி வந்து கொண்டிருந்தது. கெக்ரா போலீஸ் […]

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசியதாவது: சோஷியல் மீடியாவில் பெண்களை […]

ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போல் ஏஐ படம்; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

September 7, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானின் கார்க் தீவு தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்கா – […]

ரஷ்ய ராணுவத்தில் இணைய நெருக்கடி கொடுத்து இந்திய இன்ஜினியருக்கு காவல்; கதறும் மனைவி

September 7, 2026 Dinamalar 0

கான்பூர்: ரஷ்ய ராணுவத்தில் இணையுமாறு நெருக்கடி கொடுத்து, இந்தியாவைச் சேர்ந்த இன்ஜினியரை தடுப்பு காவலில் வைத்துள்ளதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டு, அரசிடம் உதவி கேட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ஆள்பற்றாக்குறையை போக்குவதற்காக, இந்தியர்கள் […]

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு; திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உட்பட 13 பேர் மீது லஞ்ச […]

முஸ்லிம் லீக்கிடம் குதிரை பேரம் நடத்தியது திமுக தான்; விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் ஆதவ்!

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடைய ஹோட்டலில் தான் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்கவைத்திருந்தனர். அங்கு தங்க வைத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு பின் யார் இருக்கிறார்கள் என வெளியிடப்படும்,’ என்று அமைச்சர் ஆதவ் […]

டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் அரசியல்வாதிகள் டாக்டர்களை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம்கோர்ட் வலை தெரிவித்தது. அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் […]

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் முதல்வர் விஜய்; சொல்கிறார் உதயநிதி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருவதாக நினைப்பில் எங்கள் மீது அடுக்கடுக்கான ஆதாரமில்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் சுமத்தியுள்ளார்,’ என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் பேச அனுமதிக்கப்படாததை கண்டித்து […]

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; கொச்சியில் அவசர தரையிறக்கம்!

September 7, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- கொச்சியிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், இன்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கொச்சியில் தரையிறக்கப்பட்டது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து அபுதாபி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]

வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (செப் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு […]

மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ… டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் சரிந்து விழுந்த 6 மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் ஒருவர், உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். நேற்று மதியம் […]

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: வங்கதேசம் திரும்பிய பிறகு, மீண்டும் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று இந்தியால் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழுக்கு […]

தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற புதிய திட்டத்தைத் துவங்க தயாராகி வரும் நிலையில், இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் தங்கள் கடையில் […]

குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை, […]

பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலக கட்டடம் , சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.16 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்கான, அனுமதியை வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் […]

அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்து […]

டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் 6 அடுக்குகளைக் கொண்ட மாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுக்குமாடி கட்டட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்மேற்கு டில்லியின் […]

அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை

September 7, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த […]