உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிர்மலா சீதாராமன் பெருமிதம்

September 3, 2026 Dinamalar 0

நியூயார்க்: உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்வதாக, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் ஆஷவில்லேவில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் […]

தனியார் நிறுவன விமானியாக பணியில் இணைந்தார் அபிநந்தன்

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டனும் வீர் சக்ரா விருது பெற்றவருமான அபிநந்தன் வர்தமான், இந்திய விமானப்படையிலிருந்து விலகி ஒரு தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார். 2019ம் ஆண்டு பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, […]

வெள்ளத்தில் மாயமான குடும்பத்தினர்… கனத்த இதயத்துடன் இறுதிச்சடங்குகளை செய்யும் நேபாள மக்கள்

September 3, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் ஏராளமானோர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் உயிரிழந்ததாகக் கருதி குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தை தாக்கிய பெரு வெள்ளத்தில் சிக்கி, இதுவரையில், […]

ராமநாதபுரத்தில் கைதியை தப்பவிட்ட எஸ்.ஐ. ஏட்டு சஸ்பெண்ட்

September 3, 2026 Dinamalar 0

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பொட்டிதட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி குமார். இவர் தன்னுடைய மனைவி சங்கீதாவை அடித்துக் கொலை […]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகள், […]

சிறப்பாக பணி செய்வதற்கான வலிமையை இறைவன் எனக்கு வழங்கணும்; ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ பேட்டி

September 3, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை […]

பழனிசாமி மீது தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து

September 3, 2026 Dinamalar 0

சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான, இரண்டு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ல், கொரோனா கட்டுப் பாடுகளை மீறி, சேலம் டவுன் காவல் நிலையம் பகுதியில், அப்போதைய […]

நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் பாகிஸ்தானில் இடிப்பு; இந்தியா கண்டனம்

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானின் […]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும்; இந்தியாவை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா

September 3, 2026 Dinamalar 0

நியூயார்க்: இந்தியா – ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, […]

நடுபழனியில் ரூ.பல கோடி மதிப்புள்ள மரகத முருகர் சிலை திருட்டு; நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

September 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் ‘நடுபழனி’ என அழைக்கப்படும், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலையை, மர்ம கும்பல் கொள்ளையடித்து […]

தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, இரண்டு நாள் […]

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

September 3, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், டவுன்டவுன் மினியாபோலிஸில் உள்ள லோரிங் பார்க் பகுதியில் […]

௶'ஐ.சி.ஐ.சி.ஐ., — ஹெச்.டி.எப்.சி., — ஆக்சிஸ்' முதலீட்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம்?

September 3, 2026 Dinamalar 0

தனியார் வங்கி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை தனது முதன்மை தேர்வாக யு.பி.எஸ்., தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஹெச்.டி.எப்.சி., வங்கியில் சாதகமான இடர் – வருவாய் வாய்ப்பு இருப்பதாகவும், […]

ஆந்திராவிலும் கால் பதிக்கிறது பா.ம.க.,

September 3, 2026 Dinamalar 0

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் அக்கட்சியை வளர்க்க, ஆர்வம் காண்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த சிலருடன், அன்புமணி ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆந்திராவில் பா.ம.க., பொறுப்பாளர்களை […]

தோல் பொருட்கள் ஏற்றுமதி; தமிழகத்தின் பங்கு அதிகரிப்பு

September 3, 2026 Dinamalar 0

சென்னை: ”தமிழகத்தில் இருந்து, 2025 – 26ல் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 14,862 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 35 சதவீதம்,” என, தோல் ஏற்றுமதி கவுன்சிலின் தென் மண்டல […]

வரும் 15ல் தி.மு.க., முப்பெரும் விழா

September 3, 2026 Dinamalar 0

சென்னை: ஆண்டுதோறும் தி.மு.க., சார்பில் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, வரும் 15-ம் தேதி, சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கிறது. தி.மு.க., வளர்ச்சிக்காக, நீண்ட காலமாக பங்காற்றி வரும், முக்கிய நிர்வாகிகளை […]

ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற சுற்றுச்சூழல் இன்ஜி., கைது

September 3, 2026 Dinamalar 0

ஓசூர்: தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், 48, கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய […]

மொபைல் போனுக்கு கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி

September 3, 2026 Dinamalar 0

திருப்பூர்: ‘கோவிலுக்கு பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு தண்டனை வழங்குவது போல, மொபைல் போனுக்கு 5 ரூபாய் கட்டணம் எனும் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும்’ என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது. அதன் தலைவர் […]

ராகுல் பொதுமேடைகளில் பேசும் பேச்சுக்களில் 80% வரை பொய்களே.. : அந்துமணி பதில்கள்

September 3, 2026 Dinamalar 0

ஏ.யோகா, கலிங்கியம்: ‘கடந்த, 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே, தேடி வந்த பிரதமர் பதவியை, ராகுல் ஏற்க மறுத்தார். தற்போது தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், அவர் நாட்டின் […]

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதிப்பு

September 3, 2026 Dinamalar 0

சென்னை: ‘அ.தி.மு.க., ஆட்சியில், மதுரை மத்திய சிறையில், 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை, நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ […]