பதிவு செய்த 4 மணி நேரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம்

September 3, 2026 Dinamalar 0

சென்னை: ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின், 10 கிலோ எடை உடைய, ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ சமையல் காஸ் சிலிண்டரை, பதிவு செய்த நான்கு மணி நேரத்தில், வினியோகம் செய்யும் திட்டம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, […]

கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது விசாரணை கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

September 3, 2026 Dinamalar 0

சென்னை: கடமையை செய்யாமல் அலட்சியமாக இருந்த, வருவாய் துறை, காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ராணிப்பேட்டை கலெக்டர், எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு ராணிப்பேட்டை […]

சர்ச்சையில் மிதக்கும் 'ஆசிய' கப்பல் * சமாளிக்குமா ஜப்பான் நிர்வாகம்

September 3, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஆசிய விளையாட்டு நட்சத்திரங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசுக் கப்பல், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை […]

நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

September 3, 2026 Dinamalar 0

சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய மற்றும் மாநில அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த, ‘சூப்பர் யாத்ரா […]

லக்சயா அதிர்ச்சி தோல்வி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

September 3, 2026 Dinamalar 0

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் […]

ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!

September 3, 2026 Dinamalar 0

சென்னை:தி.மு.க., ஆட்சியின்போது, விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டசபையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n2ejeozu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 […]

கேரளாவில் ரொனால்டோ சகோதரி

September 3, 2026 Dinamalar 0

கோழிக்கோடு: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. தேசிய அணிக்காக சர்வதேச அரங்கில் அதிக கோல் (146) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரொனால்டோவின் மூத்த சகோதரி எல்மா அவெய்ரோ 53. கோழிக்கோடுவில் […]

இரண்டாவது வெற்றி நோக்கி இந்தியா * பெண்களுக்கான ஆசிய கோப்பையில்…

September 2, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய பெண்கள் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது. இதில் எளிதாக வென்று அரையிறுதிக்கு செல்ல காத்திருக்கிறது. பெண்களுக்கான ஆசிய கோப்பை 10 வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக […]

அரசு துறைகள் மீது 70,500 லஞ்ச புகார்கள்: வங்கிக்கு முதலிடம்; ரயில்வேக்கு 2ம் இடம்

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி : மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைகளுக்கு எதிராக கடந்தாண்டு, 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. இதில், வங்கி மற்றும் ரயில்வே நிர்வாகங்கள் முன்னணியில் உள்ளன. மத்திய அரசு துறைகள் மீது பதிவாகும் […]

இரண்டாவது சுற்றில் ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் அசத்தல்

September 2, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா […]

கலெக்டர், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

September 2, 2026 Dinamalar 0

சென்னை : ‘நிலத்துக்கு உரிய இழப்பீட்டை, மாதக்கணக்கில் வழங்காமல் காலதாமதம் செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அதன் விபரத்தை, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,க்கு, சென்னை […]

பெரியாறு அணையில் நிபுணர் குழு ஆய்வு: பாரபட்சமின்றி மதிப்பீடு செய்வதாக உறுதி

September 2, 2026 Dinamalar 0

கூடலுார்: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழு அணையை ஆய்வு செய்த பின், ‘பாரபட்சமின்றி மதிப்பீடு செய்யப்படும்’ என, உறுதி அளித்துள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள […]

அமைச்சர்கள் தரவுகளை திரித்து உருவாக்குவதில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காட்டம்

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து குறை கூறிய எதிர்க்கட்சிகள் மற்றும் நிதித்துறை முன்னாள் செயலர் சுபாஷ் கார்க் ஆகியோரை கடுமையாக சாடி உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் தரவுகளை உருவாக்குவதில்லை. […]

5 வயது குழந்தைக்கும் கட்டாய திருமணம் பிரிட்டனில் அதிர்ச்சி

September 2, 2026 Dinamalar 0

லண்டன்: பொருளாதாரம், கல்வியில் வளராத நாடுகளே குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்பதை பொய்யாக்கி, ஐரோப்பிய நாடான பிரிட்டனிலேயே ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயத்தை எதிர்கொள்ளவதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் […]

தேவ்தத் படிக்கல் முன்னேற்றம்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

September 2, 2026 Dinamalar 0

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் 54வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டர்’ […]

காதலனை தாக்கி காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை

September 2, 2026 Dinamalar 0

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், காதலனை சரமாரியாக தாக்கி, காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் கிராமத்தில் அரசுக்கு […]

கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக்கில் 67 பேர் 'சஸ்பெண்ட்'

September 2, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்து, டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக,மது […]

அயோத்தி ராமர் கோவில் சி.இ.ஓ.,வாக ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி நியமனம்

September 2, 2026 Dinamalar 0

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரியாக, நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை, ஸ்ரீ […]

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார் நேபாள பிரதமர்

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: இந்தியா செய்த இந்த உடனடி உதவிகள் நேபாள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட கடும் […]

கொள்கைகள் அற்ற கட்சிகள் வரும், போகும்: ஸ்டாலின்

September 2, 2026 Dinamalar 0

சென்னை: கொள்கை அற்ற கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் […]