பணம் பெற்றுக்கொண்டு ட்ரோல் செய்யும் தொழில்; நட்சத்திரங்களின் நற்பெயரை அழிக்க கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுவது எப்படி?

September 4, 2026 ietamil 0

ஒரு இளம் முன்னணி திரைப்பட நடிகர் தனது விடுமுறையை அனுபவிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்கிறார். அதேபோல், இளம் பெண் மாணவி ஒருவரும் தனது புகைப்படங்களைப் பகிர்கிறார். இருவரும் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் பின்னணி ஒரே […]

மாதம் ரூ.10,000 சேமித்தால் ஓய்வுக் காலத்தில் ரூ.5.30 கோடியா? மாதம் ரூ.1.19 லட்சம் பென்ஷன் பெற சூப்பர் வழி

September 4, 2026 ietamil 0

ஓய்வுக் காலத்திற்குப் பெரிய நிதியை உருவாக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான திட்டங்களாகும். நீங்கள் 30 வயதில் மாதத்திற்கு ரூ. […]

நாடு கடத்துவதற்காக கைது செய்யப்பட்ட பெண்: குழந்தை பிறக்க உதவிய காவல்துறை; பெங்களூரில் நெகிழ்ச்சி

September 4, 2026 ietamil 0

எழுதியவர் : அதியா ஃபிர்தோஸ் கடந்த ஜூலை மாதம் பெங்களூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயதான அஸ்மா கத்தூன் என்பவர் சட்டவிரோதமாக குடியேறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அஸ்மா 8 மாத […]

ஆசிரியர் கல்வி நிறுவனங்களிடம் மதிப்பீட்டு அறிக்கை கோரியது சரி தான்: தேசிய ஆசிரியர் கல்வி குழுத்திற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

September 4, 2026 ietamil 0

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEIs) ஆண்டுதோறும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை (Performance Appraisal Report) தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) செயற்குழு உறுப்பினர் செயலாளர் வெளியிட்ட பொது […]

பயிற்சி ஆட்டதிற்கு இடையே ஓய்வு, போட்டி சுழற்சி… ஆய்வுக் கூட்டதில் பி.சி.சி.ஐ உறுதி அளித்தவை என்ன?

September 4, 2026 ietamil 0

தேவேந்திர பாண்டே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் சுப்மன் கில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்), ஷ்ரேயாஸ் ஐயர் (டி20 போட்டி), பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (COE) தலைவர் […]

அவர் பழைய ஆள், சந்திக்க முடியாது; அவமானம் கொடுத்த இயக்குனர்: நடிகர் வையாபுரி கண்ணீருடன் பகிர்ந்த சம்பவம்

September 4, 2026 ietamil 0

தன்னை பழைய ஆள் என்று கூறி ஒரு இயக்குனர் சந்திக்க மறுத்ததால், இப்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓபன் செய்துள்ளதாக நடிகர் வையாபுரி, உருக்கமாக ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்.  இந்த செய்தியை ஆங்கிலத்தில் […]

புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்ட; இந்தியாவின் முதல் செயற்கை கோள்: இஸ்ரோ சாதனை

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: அமிதாப் சின்கா கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஜி.எஸ்.எல்.வி-மார்க் II (GSLV-Mk II) ராக்கெட்டை பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை அதிகாலை ‘இ.ஓ.எஸ்-05’ (EOS-05) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை […]

அனுமதி இன்றி உருவாக்கப்படும் ஏ.ஐ புகைப்படங்களுக்கு எதிரான வழக்கு; ஸ்ருதிஹாசனுக்கு ஆதராவாக மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

September 4, 2026 ietamil 0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படங்கள் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, மாற்றியமைப்பதற்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்டரீதியாக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது மும்பை உயர்நீதிமன்றம் […]

வீடியோவை ஷேர் செய்தால் பெட்டியில் வரும் ’திருப்பதி லட்டு’: தமிழக இளைஞரை தேடும் திருமலை தேவஸ்தானம்

September 4, 2026 ietamil 0

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் எல்லாருக்குமே உடனே நினைவுக்கு வருவது  லட்டு தான். திருப்பதி செல்லும் பக்தர்கள் பலரும் எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த லட்டை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். திருப்பதி லட்டு வேறு […]

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கொலைக் குற்றவாளிகள்; அடையாளம் கண்ட டெல்லி போலீஸ்: 25 முக்கிய நபர்கள் விபரம்

September 4, 2026 ietamil 0

மாணவர்களின் தேர்வுத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில், ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை ஜந்தர் […]

GOLD RATE TODAY: நகை வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இன்றைய தங்கம் விலையை பாருங்க

September 4, 2026 ietamil 0

GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 4) சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை […]

அடுத்தடுத்த நாளில் இரு துயர சம்பவம்: ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

September 4, 2026 ietamil 0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த […]

வழக்கறிஞர் மன்றத்துக்கு இவ்வளவு அதிகாரம் இல்லையா? சட்டக் கல்லூரி மாணவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி

September 4, 2026 ietamil 0

சட்ட மாணவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் நடத்தைக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய வழக்கறிஞர் மன்றத்திற்கும், மாநில வழக்கறிஞர் மன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. […]

No Image

காலிப் பணியிடங்கள் நிரப்புதல்; தாயுமானவர் திட்ட ஊக்கத்தொகை வழங்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு

September 4, 2026 ietamil 0

ரேஷன் கடைகளில், புளூடூத் அடிப்படையிலான விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்களை நியமிக்க வேண்டும், மேலும் தயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக நிலுவையில் உள்ள […]

வாட்ஸ் அப்பில் வந்த செய்தி; உறைந்து போன ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்: ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் பெண் உறுப்பினர்

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: மவுல் ஸ்ரீ சேத் செப்டம்பர் 2 அன்று, 66 வயதான டாக்டர் நிர்மலா யாதவ் என்பவருக்கு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அதில், ராமர் […]

நடிகை லதா ராவ் போட்ட வீடியோ: 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரம் ரெடி; சென்னை விமான நிலையம் எடுத்த முடிவு

September 4, 2026 ietamil 0

சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

‘832 ஏக்கர் அரசு நிலம் சும்மா கிடக்கு; இங்க விமான நிலையம் அமையுங்க’: கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய குரல்

September 4, 2026 ietamil 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வசமுள்ள 832 ஏக்கர் நிலத்தில் சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்குக் குமரி மாவட்ட […]

Chennai News Live Updates: துணை ஜனாதிபதி சென்னை வருகை

September 4, 2026 ietamil 0

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (3.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  விஜய்க்கு […]

கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கு: மாநில அளவில் தடையை நீக்கியது ஐகோர்ட்

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: சோம்யா தியாகி கோவில்கள் புதிய யானைகளைப் பெறுவதற்கும் அல்லது வைத்திருப்பதற்கும் மாநிலம் தழுவி விதிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்தத் தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. “காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே […]

நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?: டாட்டா கெமிக்கல்ஸ் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தக் கென்யா அதிபர் உத்தரவு

September 4, 2026 ietamil 0

கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழக்கிழமை பேசுகையில், டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவில் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு நன்மையும் விளையவில்லை எனக் குற்றம் […]