வையாபுரி வைத்த கோரிக்கை; 2 நாட்கள் ஷூட்டிங் வராமல் மட்டம் போட்ட கார்த்திக்: 90எஸ் சம்பவம்

October 20, 2026 ietamil 0

நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு சரியாக வராமாட்டார் என்று சமீபத்தில் இயக்குனர் பாரதி கண்ணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,தனக்காக 2 நாட்கள் கார்த்திக் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு வரவில்லை என்று நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.  […]

அயலியைப் பின்தொடரும் போலீஸ்; மகேஷை தடுத்த ரேவதி: திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா?

October 20, 2026 ietamil 0

அயலியைப் பின்தொடரும் போலீஸ்… இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி ஆட்டோவில் கிளம்பிச் செல்ல, அவளுக்கே தெரியாமல் செல்லம் பின்னாடியே […]

30,000 கோடிக்கு மேல மதிப்புள்ள ஜியோ ஐ.பி.ஓ: வாங்கலாமா, வேண்டாமா?

October 20, 2026 ietamil 0

இந்தியாவோட நம்பர் ஒன் டிஜிட்டல் நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் (JPL) லிமிடெட் (JPL) நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கு வெளியீடு (IPO) அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை திறக்கப்படுது. இந்த ஐபிஓ-வோட மொத்த […]

உலகத்திலே நான் ஒருத்தன் தான்; ‘ரவி மரியா’ பெயர் எப்படி வந்தது தெரியுமா? காரணம் சொன்ன காமெடி வில்லன்

October 20, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வில்லனாக ஆக்ஷன் அவதாரம் எடுத்து தற்போது காமெடியில் கலக்கிக்கொண்டிருக்கும் ரவி மரியா தனது பெயருக்கான காரணத்தை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கூறியுள்ளார். அதில் உலகத்திலேயே ரவி மரியா என்றால் […]

ரேஸ்க்கு ஆதரவு கேட்ட நீங்கள், ஒரு இரங்கல் தெரிவிக்க கூடாதா? தேவா மரணம் குறித்து அஜித்துக்கு நெட்டிசன்கள் கேள்வி

October 20, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் பல மெலடி மற்றும் கானா பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த தேவா, சமீபத்தில் மரணமடைந்தது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் […]

வங்கிக்கு அலைய வேண்டாம்: வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர் சான்றிதழைச் சமர்ப்பிப்பது எப்படி?

October 20, 2026 ietamil 0

வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் உயிர் சான்றிதழை (Digital Life Certificate) வீட்டிலிருந்தபடியே எளிதாகச் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் தடையின்றித் […]

கார்த்திகா கைது நடவடிக்கை: போராட்டம் நடத்த தயார்; கொந்தளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி

October 20, 2026 ietamil 0

தமிழகத்தில் கடந்த  6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பொழுது 4-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் தாராபுரம் பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். […]

பணம் சேமிக்க இதுதான் சரியான டைம்: மாசம் 1,000 ரூபாய் கட்டி 9 லட்சம் வரை அள்ளுவது எப்படி?

October 20, 2026 ietamil 0

பணம் சம்பாதிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு, முதலீடுங்கிறது ரொம்பவே முக்கியம். ஆனா, “என் கையில பெரிய அளவுல பணம் இல்லையே, நான் எப்படி இன்வெஸ்ட் பண்றது?”ன்னு யோசிக்கிறீங்களா? அதுக்குத்தான் இந்த எஸ்.ஐ.பி. (SIP) சூப்பரான வழியா […]

விஜய் அரசை பாராட்டிய என்னை நாராசமாக வசைபாடும் தி.மு.க-வினர்; ஸ்டாலின் இதற்கு அங்கீகாரம் கொடுக்கிறாரா? ஷோபனா ரவி கேள்வி

October 20, 2026 ietamil 0

முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி தனது சமூக வலைதள பக்கத்தில், “திரு விஜய் அரசின் செயல்பாட்டைப் பாராட்டியதற்காக எனக்கு வாய்க்கு வந்தபடி பதில் சொன்னவர்களை பிளாக் செய்துவிட்டேன்.மரியாதை இல்லாமல் நான் பிறந்த வகுப்பைச் […]

டெல்லி ரகசியம்: ராகுல் காந்தி வெளிநாடு பயணம் முதல் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் வரை: முக்கிய நிகழ்வுகள்

October 20, 2026 ietamil 0

பண்டிகை கால இடைவேளையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாம் பயணம் மேற்கொள்வது முதல், பசிபிக் தீவு நாடுகளில் பருவநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் கண்டறிந்தது […]

தனுஷ் அரசியல் வருகைக்கு த.வெ.க வரவேற்பு; விஜய் சிறந்த உத்வேகமாக மாறியுள்ளதாக புகழாரம்

October 20, 2026 ietamil 0

நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் தற்போது நற்பணி இயக்கமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் அரசியலில் களமிறக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், தனுஷ் அரசியல் வருகையை த.வெ.க வரவேற்றுள்ளது. […]

‘கார்த்திகா எங்களையும் விமர்சித்தார்; இப்படி பெண் தலைவர்களை கைது செய்து வாய்ப் பூட்டு போட நாங்கள் நினைக்கவில்லை’: ஸ்டாலின் கண்டன அறிக்கை

October 20, 2026 ietamil 0

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் […]

No Image

5-வது நாளில் அதிக வசூல்; விஜய்யின் ‘லியோ’ சாதனையை முறியடித்த ஜெயிலர் 2: கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

October 20, 2026 ietamil 0

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த […]

இது பாசிசத்தின் உச்சம்; கார்த்திகாவை உடனே விடுதலை செய்யாவிட்டால் த.வெ.க அரசு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான் எச்சரிக்கை

October 20, 2026 ietamil 0

அண்மையில் நடைப்பெற்று முடிந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் […]

காவியா கிரீஸில் திருமணம்; செனனையில் வரவேற்பு: பிரபலங்களுக்கு பரிசளிக்க சன் குழுமம் திட்டம்?

October 20, 2026 ietamil 0

இசையமைப்பாளர் அனிருத் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாள காவியா மாறன் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் திருமணம் எங்கு எப்போது நடக்கிறது? வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்த […]

விஜய் குறித்து வார்த்தையை விட்ட தி.மு.க கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த கனிமொழி; போலீசார் வழக்குப் பதிவு

October 20, 2026 ietamil 0

கடந்த 7-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க 95-வது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் தலைமையில் தி.மு.க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் […]

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா திடீர் கைது; கணவரையும் இழுத்து சென்ற போலீசார்

October 20, 2026 ietamil 0

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகாவை அவரது கணவருடன் தாராபுரம் காவல்துறையினர் கோவையில் கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் […]

தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்: இசை அமைப்பாளர் சபேஷின் மகன் திடீர் மரணம்

October 20, 2026 ietamil 0

தேனிசை தென்றல் தேவா கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென மரமடைந்தது அவரது குடும்பம் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா வட்டாரத்தில் பேரிழப்பாக அமைந்த நிலையில், இன்று (சபேஷ்) அவரது தம்பி மகன் கார்த்திக் […]

Chennai News Live Updates: சென்னையில் மாலை முதல் மழை வலுக்கும்

October 20, 2026 ietamil 0

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் […]

25 வயலின், 20 நிமிடம் தான்: ரஜினி படத்தில் தேவா போட்ட மேஜிக் டூயட்: இந்த பாட்டு இப்போவும் சூப்பர் ஹிட்டு

October 20, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் தேனிசை தென்றல் என்ற அடைமொழியுடன் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் தேவா, ரஜினி படத்திற்காக 20 நிமிடங்களில் ஒரு பாடலை ஒருவாக்கி, அரைநாளில், அதை ரெக்கார்டிங் செய்து ஷூட்டிங்கிற்காக அனுப்பி […]