புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வாக்குவாதம்-கரூர் தவெகவில் கோஷ்டி பூசல்
கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வெளிப்படையாகக் கொந்தளித்ததும், உள்ளாட்சித் தேர்தல் பதவி விவகாரம் தொடர்பாக சமூக […]
