மாஜி விஜயபாஸ்கர் மீது புகார் : அ.தி.மு.க. வேட்பாளரிடம் விசாரணை!

September 11, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட தன்னிடம் வைப்புத் தொகையாக ரூ.4.50 கோடி பணத்தை அதிமுக மா.செ.வாக இருந்த மாஜி விஜயபாஸ்கர் வாங்கிக் கொண்டு ரூ.50 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தவர் […]

“இதுதான் த.வெ.க. ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?”

September 10, 2026 Nakkheeran 0

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4899, கோவைக்கு ரூ.6154, குடந்தைக்கு ரூ.3419. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?. கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி […]

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!

September 10, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த […]

தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து வி*பத்து : 3 பேர் உயிரி*ழப்பு!

September 10, 2026 Nakkheeran 0

வேலூர் மாவட்டம் மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சி.எஸ்.ஐ. சீயோன் மலை சர்ச் நிர்வாகத்தின் சார்பில் போதகர் ஜோன்ஸ் கிருபாகர் என்பவரால் புதிதாகத் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன்படி தேவாலயத்தின் முதல் தளத்தை […]

முதல்வர் விஜய் லண்டன் பயணம் : வெளியான முழுத் தகவல்!

September 10, 2026 Nakkheeran 0

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒரு வாரக் கால அரசுமுறைப் பயணமாக இன்று (10.09.2026) இரவு சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு […]

லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

September 10, 2026 Nakkheeran 0

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக இன்று (10.09.2026) இரவு சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு […]

இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 10, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் […]

தேவாலயக் கட்டுமானப் பணியில் வி*பத்து : மீட்புப் பணிகள் தீவிரம்!

September 10, 2026 Nakkheeran 0

வேலூர் மாவட்டம் மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சி.எஸ்.ஐ. சீயோன் மலை சர்ச் நிர்வாகத்தின் சார்பில் போதகர் ஜோன்ஸ் கிருபாகர் என்பவரால் புதிதாக தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன்படி தேவாலயத்தின் முதல் தளத்தை […]

“இதுதான் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?”

September 10, 2026 Nakkheeran 0

உயிருக்கு ஆபத்து எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை. இது தான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]

“உங்கள் அன்பே எங்களின் மிகப்பெரிய பலம்”

September 10, 2026 Nakkheeran 0

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா […]

“வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது”

September 10, 2026 Nakkheeran 0

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள […]

இடைத்தேர்தலில் களம் காண்கிறாரா மம்தா?; கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பு

September 10, 2026 Nakkheeran 0

மேற்குவங்கத்தில் வருகின்ற அக்டோபர் 6 அன்று காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜினகர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், […]

யோகி பாபு நடனம், ரவி மோகன் வரிகள்…

September 10, 2026 Nakkheeran 0

நடிகர் ரவிமோகன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனது ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் இயக்குநராக அவர் […]

மடப்புரம் அஜித்குமார் வழக்கு : டி.எஸ்.பி. உள்ளிட்ட 4 காவலர்களைச் சிறையில் அடைக்க உத்தரவு!

September 10, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் இவர் […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலவசம்; அரசு அதிரடி அறிவிப்பு

September 10, 2026 Nakkheeran 0

அடுத்த வாரம் திங்கட்கிழமை (14-09-26) நாடு முழுவதும் ’விநாயகர் சதுர்த்தி’ விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது பந்தல்கள் அல்லது மண்டபங்கள் அமைக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதே […]

மாமனாருடன் ஏற்பட்ட மோதல்; மருமகனைத் தூக்கிய மாயாவதி

September 10, 2026 Nakkheeran 0

உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தனது மருமகனைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமாரின் மகனான ஆகாஷ் […]

“ரொம்ப எமோஷ்னலாக இருந்தது” – ரசிகர்களுடன் படம் பார்த்த மகிமா நம்பியார்

September 10, 2026 Nakkheeran 0

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா […]

“உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

September 10, 2026 Nakkheeran 0

கர்ப்பிணிப் பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு சம்பவத்திற்குக் காரணமானவருக்கு   உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் அருகே […]

சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வருகை

September 10, 2026 Nakkheeran 0

டெல்லியில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, டெல்லி இந்திரா […]

“ஃபர்ஸ்ட் வெர்ஷனை எனக்கு காமிக்காதீங்க…” – சாம் சி.எஸ். குறித்து ஜிவி பிரகாஷ்!

September 10, 2026 Nakkheeran 0

ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா […]