முதல்வரின் பேச்சு.. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது: திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட பதிவு – dmk mp kanimozhi x post regarding cm joseph vijay speech at assembly

September 7, 2026 Samayam Tamil 0

முதல்வர் ஜோசப் விஜய் இன்றைய தினம் சட்டமன்றத்தில் ஆற்றிய பதிலுரை தொடர்பாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி, முதல்வரின் பேச்சு […]

Elarai Sani Relief Zodiac Sign,ஏழரை சனியிருந்து விடுபட போகும் ராசிகள்: கும்பம், மீனம் மற்றும் மேஷம் ஆகிய ராசிகளுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்? – sade sati relief for aquarius, pisces and aries: what does the future hold for these zodiac signs?

September 7, 2026 Samayam Tamil 0

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி பகவான் இப்பொழுது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வந்திருக்கக் கூடிய நிலையில், 2027 ஜூன் 3ஆம் தேதி இவர் […]

மிசாவில் திமுகவினர் அடி வாங்கியது குறித்து மோசமான செய்கை.. முதல்வரை கடுமையாக சாடிய எம்.எம். அப்துல்லா – dmk mm abdullah strongly criticizes cm joseph vijay gesture in assembly

September 7, 2026 Samayam Tamil 0

சட்டப்பேரவையில் இன்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கும் போது, வழக்கம் போல பிரதான எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதனிடை மிசா குறித்து பேசும்போது முதல்வர் விஜய் தனது […]

ENG vs PAK Test – கிரிக்கெட் சூதாட்ட புகார்: 2 ஸ்டார் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்நாள் தடை? – match fixing concerns in pakistan team during england visit for 3 match test series

September 7, 2026 Samayam Tamil 0

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார […]

ஸ்டாலினை உருவகேலி செய்தாரா விஜய்? “மிசா” பற்றி பேசியபோது முதல்வர் செய்த சைகையால் சர்ச்சை – did vijay mock stalin controversy over cms gesture while speaking about misa

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரை இன்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கூடிய […]

PM Kisan E-kyc,பிஎம் கிசான் திட்டத்தில் பணம் வேண்டுமா? உடனே இதைச் சரிபார்க்க வேண்டும் – farmers are awaiting for pm kisan 24th installment check your status like this

September 7, 2026 Samayam Tamil 0

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அடுத்த தவணைத் தொகை 2,000 ரூபாய்க்காக காத்திருக்கின்றனர். அதற்கு முன்னர் பயனாளிகள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை உள்ளது. அதை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். […]

Duleep Trophy Final – 250 அடித்த இஷான் கிஷன்: 4 வரலாற்று சாதனையை படைத்து அசத்தல்: செம்ம ரெக்கார்ட் – ishan kishan scored 250 runs in duleep trophy 2026 final first innings and create records

September 7, 2026 Samayam Tamil 0

துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில், சௌத் ஜோன் அணிக்கு எதிராக ஈஸ்ட் ஜோன் அணிக் கேப்டன் இஷான் கிஷன், அபாரமாக செயல்பட்டு, 301 பந்துகளில் 27 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட […]

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: இன்னும் 18 மாதங்கள்- கடைசி 25 கி.மீ.,க்கு மீண்டும் டெண்டர் – chennai bengaluru expressway completion plan on 2028 after final 25km strech retender works

September 7, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கடைசி கட்ட 25 கிலோமீட்டர் தூர வழித்தடமானது இழுபறியாக கொண்டிருக்கிறது. இதற்கு புதிதாக டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் […]

தவெக 5 ஆண்டு ஆட்சியை இப்படித்தான் ஓட்டப் போகிறது.. இடும்பாவனம் கார்த்திக் கடும் அட்டாக்: வெடித்த விவாதம் – ntk idumbavanam karthik said about tvk next five years government

September 7, 2026 Samayam Tamil 0

சட்டமன்றத்தில் இன்றைய தினம் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு சபாநாயகர் பேச வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் நாதக இடும்பாவனம் […]

SP Velumani Objects Vanniarasu,2 முறை ‘அம்மா’ பேரை சொல்லிட்டாரு”.. வன்னியரசை திருத்திய எஸ்.பி.வேலுமணி – சட்டசபையில் நடந்தது என்ன? – vanniarasu calls former cm jayalalithaa by name aiadmk mla sp velumani objects in tn assembly

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார். அவரது […]

“உதயநிதி பேசலாம்”.. அடுத்த நிமிடமே முடிவை மாற்றிய சபாநாயகர் – அதிகாரி தந்த துண்டுச்சீட்டில் என்ன இருந்தது? – speaker jcd prabhakar changes decision on allowing lop to speak what was the reason behind it

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் […]

கே.என்.நேரு மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்ஐஆர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்.. 13 பேர் மீது வழக்கு – directorate of vigilance and anti corruption fir allegations against kn nehru

September 7, 2026 Samayam Tamil 0

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்படியான நிலையில் நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ. […]

Zodiac Signs Who Hide Feelings,காதல், பழி என உணர்ச்சிவசப்பட்டாலும் தங்களுடைய மனதை திறந்து பேசாத 5 ராசிகள் – 5 zodiac signs who often keep their feelings hidden, even in love and anger

September 7, 2026 Samayam Tamil 0

கடக ராசி கடக ராசி அதிபதி சந்திரன். இவர் மனோகாரகன் என அழைக்கப்படுகின்றார். பல நேரங்களில் உணர்வுகள், மனதை கட்டுப்படுத்தக்கூடிய நபராகவும், பலர் தன்னுடைய மனதை சிறந்த புத்தகமாகவும் வைத்திருப்பார்கள். இந்த கடக ராசியை […]

திமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரனை கை கொடுத்து தூக்கிய முதல்வர் விஜய்.. அரசியல் மோதலுக்கு நடுவே மனிதநேயம் – வைரல் வீடியோ – cm vijay help dmk mla durai chandrasekaran assembly incident viral video

September 7, 2026 Samayam Tamil 0

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார்.அப்போது கூறுகிட்ட திமுகவினர் பேச அனுமதி கேட்டு கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந் து எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் கூறினார். […]

வெறும் பஞ்ச் டயலாக்.. பெண்களைப் பற்றி பேச முதலமைச்சருக்கு தகுதியில்லை -உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் – udhayanidhi stalin has sharply criticized the cm vijay has no standing to speak about women

September 7, 2026 Samayam Tamil 0

சட்டபேரவை 3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரை வழங்கினார் முதல்வர் விஜய்.அப்போது பேசியவர், திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும். ஊழல் என்று சொன்னதும் எல்லாரும் […]

“பேசச் சொல்லுங்கள்” உதயநிதிக்காக சபாநாயகரிடம் விஜய் வைத்த கோரிக்கை? இணையத்தில் வைரலாகும் காட்சி – let udhay speak vijay asks speaker during assembly ruckus

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை […]

கனிமவள முறைகேடு, விஷ்ணு ரெட்டி மீதான ஆதாரங்கள் – ஆதாரங்களை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் – opposition leader udhayanidhi stalin attacks cm vijay friend vishnu reddy mining scam with his partners

September 7, 2026 Samayam Tamil 0

விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் கட்டுப்பாட்டில் கனிம வளங்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாக அதிரடியாக பேசியுள்ளார். மேலும் முதலமைச்சர் மீதான […]

aja Ekadashi 2026 இன்று அஜா ஏகாதசி 2026 : இழந்த செல்வத்தை மீண்டும் பெற பெருமாளை இப்படி வழிபடுங்க

September 7, 2026 Samayam Tamil 0

ஏகாதசி விரதம் என்பது பெருமாளின் அருளை பெறுவதற்காகவும், பாவங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் கடைபிடிக்கப்படும் மிகவும் புண்ணியமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி விரதங்கள் வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி விரதம் […]

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தது ஏன்? சட்டபேரவையை தெறிவிக்கவிட்ட முதல்வர் – வாயடைத்து போன திமுக – cm vijay questions why were the schemes introduced by the aiadmk cancelled in the assembly

September 7, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இடையூறு செய்யாமல், பொறுமையுடன் பதிலளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் பேசுவது 8 கோடி மக்களின் நலன்களுக்கு உகந்தது அல்ல. மக்களுக்காக மனதாரப் தயாரிப்புடன் பேசுவதே […]

“125 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு” சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து பேரவையில் விஜய் கொடுத்த டேட்டா – 125 women and children rescued vijay shares data on singappen special task force in assembly

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் எழுப்பிய கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் தற்போது பதிலுரை வழங்கி வருகிறார். இதில் சட்டம் ஒழுங்கு , குற்றத் தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் […]