IND A vs NZ A Test – ஜெய்ஷ்வால், ராகுல், படிக்கல் அடித்த ரன் இதுதான்: முதல் இன்னிங்ஸ் முடிந்தது – india a team first innings score against new zealand team in 1st test match

October 24, 2026 Samayam Tamil 0

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. […]

புது புது நடிகர்கள் டெல்லியில போய் உக்காந்திருக்காங்க: தனுஷை சீண்டிய ஆதவ்? 2029 அரசியல் கணக்கு? – new actors in delhi is aadhav arjuna taking a dig at dhanush

October 24, 2026 Samayam Tamil 0

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டதும், அவரது அரசியல் வருகை […]

IND vs NZ – போட்டிகளில் இந்தியா பங்கேற்க கூடாது: ரசிகர்கள் திடீர் போர்கொடி: காரணம் இதுதான் – india team should cancel ongoing new zealand series immediately some fans says this

October 24, 2026 Samayam Tamil 0

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன்பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது. பிறகு, இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் […]

நீலகிரியில் இரவு முழுவதும் மழை: 6 இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – rain holiday declared for schools in six taluks of nilgiris district today

October 24, 2026 Samayam Tamil 0

நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஆறு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மலை மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இரவு […]

மலை மாவட்டங்களில் கனமழை: நிலச்சரிவு ஏற்படுமா? செவ்வாய்க்கிழமை வரை உஷார் – தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங் – heavy rain forecast in hill districts landslide risk caution advised until tuesday by tn weatherman

October 24, 2026 Samayam Tamil 0

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மழை நிலவரம் எப்படி இருக்கும் எனச் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், […]

அதிகாலை 2 முறை கேட்ட அழுகுரல்: செஞ்சி சிறுமி வழக்கில் வெளியான பகீர் தகவல்? என்னதான் ஆனது – a cry of amma heard twice at dawn what happened in the gingee girl missing case

October 24, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த 11ஆம் தேதி செஞ்சியில் சிறுமி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 24 அக்டோபர் 2026 : 12 ராசிகளுக்கு மாளவ்ய யோக தரும் பலன்கள் – today’s horoscope for 24 october 2026: the effects of ‘malavya yoga’ for the 12 zodiac signs

October 24, 2026 Samayam Tamil 0

இன்று பராபவ வருடம் அக்டோபர் 24ம் தேதி, ஐப்பசி 7 சனிக் கிழமை. இன்று திரியோதசி திதி, மீன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று சித்த யோகம். சிம்ம ராசியை சேர்ந்த […]

கனமழை எச்சரிக்கை: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு திண்டுக்கல் காவல்துறை தடை விதிப்பு! – kodaikanal tourism banned dindigul police issue emergency travel warning amid heavy rains

October 23, 2026 Samayam Tamil 0

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறு திண்டுக்கல் காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள் மற்றும் […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு? நள்ளிரவு கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களை பட்டியலிட்ட உதயநிதி! – udhayanidhi stalin slams tvk government over law and order collapse in tamil nadu

October 23, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் தொடர் கொலை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரை அ.தி.மு.க. மற்றும் பிற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தி.மு.க.வின் […]

மத்திய அமைச்சராகிறார் நயினார் நாகேந்திரன்? – தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் – tamilnadu bjp gets change soon vanathi seenivasan as a bjp leader nayinar becomes a central minister

October 23, 2026 Samayam Tamil 0

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதை அடுத்து சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றிப் பெற்றது. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனும் வெற்றிப் பெறாத […]

சென்னையின் முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம்! – chennai monsoon current water level in reservoirs

October 23, 2026 Samayam Tamil 0

சென்னையின் முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியான […]

நீலாங்கரை வீட்டைகாலி செய்யும் முதல்வர் விஜய்? சென்னையின் மையப்பகுதியில் புதுப்பிக்கப்படும் அரசு இல்லம்-எங்கே தெரியுமா? – tamil nadu cm vijay neelankarai house shift pothigai illam raja annamalaipuram renovation

October 23, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவுக்குக் குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி அரசுப் பணிகளுக்காக நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு […]

நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை? இபிஎஸ் கண்டனம்! – eps slams tvk over sexual harassment allegations against party functionary christopher

October 23, 2026 Samayam Tamil 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை […]

ஆந்திராவில் போலீசாரால் கீழே தள்ளப்பட்ட முன்னாள் அமைச்சர்! வைரல் வீடியோ – former andhra pradesh minister vidadala rajini allegedly pushed down by police viral video

October 23, 2026 Samayam Tamil 0

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) கட்சியின் முக்கிய பெண் தலைவருமான விடதலா ரஜினி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால் நடுரோட்டில் தாக்கப்பட்டதாகக் […]

விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க அதிரடி நடவடிக்கை: விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைப்பு – தமிழ்நாடு அரசு அரசாணை! – tamil nadu aviation fuel tax reduced from 29 to 16 government announced

October 23, 2026 Samayam Tamil 0

விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க அதிரடி நடவடிக்கை: விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைப்பு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை மேலும் […]

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருத முடியாது – உயர்நீதிமன்றம் – extramarital affair its not an injustice for wife says chennai highcourt

October 23, 2026 Samayam Tamil 0

மனைவி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததே தற்கொலைக்குக் காரணம் எனக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A (மனைவியைக் கொடுமைப்படுத்துதல்) மற்றும் தற்கொலைக்குத் […]

பிக் பாஸ் ஜூலி மீண்டும் கர்ப்பம்: முதல் கரு கலைய யார் காரணம் தெரியுமா?

October 23, 2026 Samayam Tamil 0

போட்டியாளர் ஜூலி: celebrity master chef டிவி நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார் ஜூலி எனப்படும் மரிய ஜூலியானா. ஜூலி வருவார் என எதிர்பார்க்காத பிற போட்டியாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் பார்வையாளர்களும் கூட […]

மதுரையில் மேடையிலேயே தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த அமைச்சர் ஆனந்த்! – minister anand struggles to control sleep on stage during madurai rain review meeting

October 23, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை உள்ளிட்ட 15 தென் மாவட்டங்களுக்கான 3-வது மண்டல பருவமழை […]

சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஜெம் வீரம்னி மகள்: விமானத்தில் இருந்து இறக்கி அழைத்து சென்ற சிறப்பு புலனாய்வு போலீஸ் – gem veeramani daughter detained at chennai airport special investigation police

October 23, 2026 Samayam Tamil 0

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல இருந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவை, சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்றனர். இதுகுறித்து காணலாம். தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய […]

கரூரில் 41 உயிர்கள் பலியான சோகம் மறைவதற்குள் சென்னையில் பல கோடியில் சொகுசு வீடு வாங்கிய ஜான் ஆரோக்கியசாமி! – luxury house in chennai for john arockiasamy just 26 days after karur tragedy claims 41 lives

October 23, 2026 Samayam Tamil 0

கரூரில் 41 பேர் பலியான சோகம் மறைவதற்குள், ஜான் ஆரோக்கியசாமி சென்னையில் பல கோடி சொத்து வாங்கியதாகக் கூறப்படும் சான்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் அதிர்ச்சியை […]