டாக்சிக்கிற்கு பாதி ஸ்டார் கொடுத்த மகேஷ் பாபு மகன்: இதுக்கு முன்பு எந்த படத்துக்கு .5 கொடுத்தார் தெரியுமா?
கௌதம் விமர்சனம்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் தயாரித்து, நடித்த டாக்சிக் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை விட நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வந்தது. அதனால் டாக்சிக் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக […]
