யார் இந்த சுதா தீனதயாளன்? திமுக.எம்.பி.கனிமொழி முன்னிலையில் சர்ச்சைப் பேச்சு- மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – who is sudha deenadayalan?cm vijay’s controversial remarks will action be taken m.k. stalin

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கலைஞர் அவர்களின் வாரிசான எம்பி கனிமொழி மேடையில் அமர்ந்திருந்தபோதே, திமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் குறித்து முற்றிலும் நாகரிகமற்ற முறையில் அவதூறாகப் பேசியது பெரும் […]

WazirX Futures Guide Cryptocurrency Investments,இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடு, சொத்துக்களை எவ்வாறு அணுகுகிறார்கள்? – how wazirx futures helps indian traders access cryptocurrency investment opportunities sp

October 20, 2026 Samayam Tamil 0

பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோ என்பது ஸ்பாட் சந்தைகளிலிருந்து தான் தொடங்கியது. அதேசமயம் உலகளவில் தீவிரமாக செயல்படக்கூடிய வர்த்தகர்கள் கடன் வசதி, மூலதன செயல்திறன் மற்றும் விலை நகர்வுகளில் விரைவான பங்கேற்பு ஆகியவற்றுக்காக, சிறிது […]

மதுரை டான் முஸ்தபாதான்: 1 யூனிட் கரண்டுக்கு ரூ.4 லஞ்சம் பெறும் தவெக அமைச்சர்கள் – போட்டு உடைத்த சாட்டை? – musthafa is madurai don tvk ministers accused of taking rs 4 bribes per unit of electricity sattai duraimurugan alleges

October 20, 2026 Samayam Tamil 0

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கட்சிப் பதவிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டது போன்ற ஆடியோ வெளியாகி, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது இதுபோன்ற […]

Madurai AIIMS Hospital Construction Update 2026

October 20, 2026 Samayam Tamil 0

தென் தமிழக மக்களின் பல ஆண்டுக்காலக் கனவுத் திட்டமான மதுரை எய்ம்ஸ் (AIIMS – All India Institute of Medical Sciences) மருத்துவமனை கட்டமைப்புப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன. தென் மாவட்டங்களைச் […]

Irctc Current Availability,ரயில் டிக்கெட் புக்கிங்: சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னரும் சீட் கிடைக்கும் – சூப்பர் வசதி – how to get a confirmed train ticket even after the chart prepared

October 20, 2026 Samayam Tamil 0

இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் கடைசி நேரத்தில் கூட உறுதிபடுத்தப்பட்ட சீட் பெறலாம். அதற்கான வசதி இந்திய ரயில்வேயில் உள்ளது. ரயில் டிக்கெட் விஷயத்தில் பலருக்கு இன்னும் பல கேள்விகளும் குழப்பங்களும் இருக்கின்றன. ரயில்வே […]

அனிருத் லவ் டிப்ஸ்: பிரேக்கப் ஆகாம இருக்க என்ன செய்யணும்னு ராக்ஸ்டார் பேட்டி

October 20, 2026 Samayam Tamil 0

அனிருத் காதல்: காதலிப்பதும், காதலிக்கும் பெண்ணையே அதுவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதும் எந்த காலத்திலும் எளிதான விஷயம் இல்லை. அந்த பாக்கியம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. கெரியரில் மட்டும் அல்ல […]

சென்னை நீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்: நீர் இருப்பு மற்றும் வரத்து விவரங்கள் – chennai water supply status recent reservoir levels and contributing factors

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை நீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்: நீர் இருப்பு மற்றும் வரத்து விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஏரிகளான புழல், சோழவரம், […]

ஆயுத பூசைக்கு கோவை பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை – அறிவார்ந்த ஆட்சி என டிஆர்பி ராஜா விமர்சனம் – ayudha pooja leave for periyar arivulaga library and science centre dmk slash tvk government

October 20, 2026 Samayam Tamil 0

விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட தவெக அரசுக்கு இல்லையா? என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான […]

பெங்களூரு டூ மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்: ஃப்ளைட்ட விட பெஸ்டா? ரூ.2,600 vs ரூ.5,500 டிக்கெட் ரேட் – bengaluru to mumbai vande bharat express ticket price comparison with flight and udyan express

October 20, 2026 Samayam Tamil 0

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் விமான பயணத்தை காட்டிலும் பயன் தருமா? உத்யன் எக்ஸ்பிரஸை விட சிறந்ததா? போன்ற […]

Atal Pension Yojana Nominee,அடல் பென்சன் திட்டம்: நாமினிக்கு கிடைக்கும் ரூ. 6.8 லட்சம் – எப்போது, எப்படி தெரியுமா? – deposit just 1164 rupees and receive 4000 pension after 60 check nominee rules before invest

October 20, 2026 Samayam Tamil 0

அனைவருக்குமே தங்களுடைய முதுமைக் காலத்தில் ஒரு நிலையான வருமான ஆதாரம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு ஒரு சிறப்பான திட்டம் இருக்கிறது. குறிப்பாக, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத் திட்டம் இல்லாத தனியார் அல்லது […]

அக்டோபர் 21 முதல் 4 நாட்களுக்கு கனமழை: டெல்டா வெதர்மேன் கணிப்பு: இனிமே முழு மழைக்காலம்? – heavy rain expected for four days from october 21 delta weatherman predicts

October 20, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது சில சமயங்களில் காலையிலும் சில […]

தமிழகத்தில் நவீன அறிவுச் சுடர்கள்: உருவெடுக்கும் பிரம்மாண்ட மாவட்ட நூலகங்கள்! – continuing to evolve modern knowledge centers in tamil nadu

October 20, 2026 Samayam Tamil 0

தமிழகத்தின் கல்வி மற்றும் அறிவுசார் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் (Arivulagam) உருவாக்கம் பெற்று வருகின்றன. அண்ணா […]

IPL 2027 – சிஎஸ்கே டார்கெட் செய்து வைத்திருக்கும் வீரரை, ஏலத்தில் வாங்க SRH, KKR போட்டி போட முடிவு – srh and kkr team want to buy csk target player in ipl 2027 mini auction

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, பலவீனங்களை கண்டறிந்து, அதனை சரி செய்யும் வேலையில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தீவிரம் காட்டி […]

தேவா இறந்த நான்காவது நாள் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம்

October 20, 2026 Samayam Tamil 0

நடிகர் கார்த்திக் சபேஷ்: இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேவா வீட்டில் மேலும் ஒரு சோகம் நடந்திருக்கிறது. அதாவது தேவாவின் […]

தளுக்கு புளுக்கு தக்காளி முதல் தளபதி ஆப்பிள் வரை: இன்ஸ்டாவை ஆக்கிரமித்த வெஜிடபிள்ஸ் – வைரல் பின்னணி – from thaluku puluku tomato to thalapathy apple how ai vegetable reels took over instagram

October 20, 2026 Samayam Tamil 0

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் வளர்ச்சியை மனிதகுலம் சந்தித்து வருகிறது. அதே சமயத்தில், செயற்கை நுண்ணறிவு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக ஏஐ […]

CSK – டிரேடிங்கில், சிஎஸ்கேவின் முக்கிய வீரரை வாங்க, எந்த அணியும் முன் வரல: ஷாக் தகவல் – chennai super kings want to trade main player but other team refused

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாத காரணத்தினால், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் பணியில், […]

ஜெயிலர் 2 வசூல்: 5 நாட்களில் ரூ. 477.75 கோடிப்பு, இதே ஸ்பீட்ல போனால் ரூ. 1000 கோடி சாத்தியமே

October 20, 2026 Samayam Tamil 0

ஜெயிலர் 2 சுனாமி: ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸானதில் இருந்து பாக்ஸ் ஆபீஸ் அதிர்ந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று அதாவது 5வது நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் இந்தியா மற்றும் […]

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவை பற்றி விசிக தலைவர் திருமாவளவன் சொன்ன வார்த்தை – thirumavalavan comments on abusive remarks against cm vijay dmk councillor sudha deenadayalan controversial speech

October 20, 2026 Samayam Tamil 0

நாகரிக வரம்புகளை மீறி பேசுகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இத்தகைய போக்கு நாகரிக அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சுக்கு கருத்து […]

8th Pay Commission Salary,எகிறும் சம்பளம் – எதிர்பார்ப்பில் ஊழியர்கள்: 8ஆவது ஊதியக் குழுவில் என்ன கிடைக்கும்? – will the salary of level 1 employees be rs 69000 expectation on october 22-23 meeting

October 20, 2026 Samayam Tamil 0

8ஆவது ஊதியக் குழு வுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு ஊழியர் அமைப்புகள் 8ஆவது ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்களைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. பல மத்திய அரசு ஊழியர் […]

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதை பாமக ஆதரிக்கிறது – விஜய் அரசுக்கு அன்புமணி கிரீன் சிக்னல் – pmk nod green signal for cm vijay vision about new secretariat

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை பல்லவன் இல்லத்தில் தலைமைச்செயலகம் கட்டும் முயற்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு […]