ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளிய போக முடியாது… நிறுத்தாமல் அடிக்கும் அமெரிக்கா; மெயின் சுவிட்சில் கை வைத்த ஈரான்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அமெரிக்கா தொடர்ந்து 9-வது முறையாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் பயங்கர […]
