பிரச்னையை தீவிரமாக்க முயற்சிக்கிறார்; டிரம்பை விளாசினார் பிரான்ஸ் அதிபர்
–நமது நிருபர்- விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, ஐரோப்பிய நாடான பிரான்சில் போராட்டங்கள் நடந்து வருகின்றன; இது வன்முறையாக மாறியது. பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் […]
