காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காயமடைந்த ராணுவ வீரரை போர் முனையிலிருந்து ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன் காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போர் […]

பிரான்ஸில் தொடரும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்த பிரதமர் செபாஸ்டியன் உத்தரவு

October 22, 2026 Maalaimalar 0

Summary இந்தத் தொடர் வன்முறைகளின் போது பல்வேறு நகரங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டோ உள்ளதாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் […]

காணொளி: டிரம்ப் எச்சரிக்கை – இரான் போர் தீவிரமடையுமா?

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமா? சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்த பரிசீலனை காணொளி: டிரம்ப் எச்சரிக்கை – இரான் போர் தீவிரமடையுமா? பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க […]

நியூசி.,க்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பவுலிங்

October 22, 2026 Dinamalar 0

கிறிஸ்ட்சர்ச்: தலா 5 டி20, ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று […]

‘மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்’ – பிரான்ஸ்வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

October 22, 2026 TheHindu 0

பாரிஸ்: பிரான்சில் தற்போது நிலவும் சூழல் காரணமாகவும், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியர்களை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட போராட்டங்களின்போது […]

"2, 3 நாள்களில் ரஷ்யாவிலிருந்து டீசல் ஏற்றுமதி; அமெரிக்காவுக்கு உரமும் அனுப்பத் தயார்" – புதின்

October 22, 2026 Vikatan 0

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது… “உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் நீங்கள் செலுத்தும் கவனத்திற்கும், அதிபர் […]

வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் – விடை தெரியாத முக்கியக் கேள்விகள்

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Fayez Nureldine / AFP via Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியாவில் வங்கதேச குடிமக்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும், பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் […]

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்?

October 22, 2026 Vikatan 0

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை. ட்ரம்ப் ட்விஸ்ட் இதையடுத்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது […]

சொந்த நாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் வெளிநாடுகளில் குடியேறும் பாகிஸ்தான் அரசு உயர் அதிகாரிகள்

October 22, 2026 TheHindu 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசு உயர் அதி​காரி​கள் சொந்த நாட்​டின் மீது நம்​பிக்​கையை இழந்து வெளி​நாடுகளில் குடியேறி வரு​வ​தாக தகவல் வெளியாகி உள்​ளது. பாகிஸ்தானில் ஜனநாயக முறை​யில் தேர்வு செய்​யப்​பட்ட அரசு இருந்​தா​லும், அதன் அதி​காரத்​துவ […]

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்

October 22, 2026 Dinamalar 0

அய்ச்சி நகோயா : ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வர்னா ராஜ் தங்கம் வென்று அசத்தினார். அதிகபட்சமாக 15.66 மீட்டர் […]

மோதலுக்கான களமாக விண்வெளி இருக்கக்கூடாது – ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்

October 22, 2026 DailyThanthi 0

நியூயார்க், விண்வெளி, மோதலுக்கான களமாக இருக்கக்கூடாது; மாறாக ஒத்துழைப்புக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. சுதா மூர்த்தி எம்.பி. இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று ஐ.நா.வுக்கு பயணம் […]

அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்

October 22, 2026 Dinamalar 0

​செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: நீண்ட காலமாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்கா முன்னெடுக்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் […]

சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீதான தாக்குதலில் இருவர் பலி; அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு

October 22, 2026 Dinamalar 0

ரியாத்: சவுதி மீது ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் ஷ்யாபா உண்ணெய் உற்பத்தி ஆலையின் மீது நேற்று காலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]

அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

October 22, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள வெள்ளை மாளி​கை​யில் அதிபர் டொனால்டு ட்​ரம்ப் செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்தார். அப்​போது, […]

சவுதி விமான நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்

October 22, 2026 Dinamalar 0

​ரியாத்: சவுதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். ​சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான தம்மாமில், கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் […]

1970களில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா

October 22, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தானுடன் அமெரிக்கா வைத்துள்ள உறவுகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை ஒருபோதும் பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மூன்று நாள் அரசாங்க […]

சவுதியில் தூக்கிலிடப்பட்டவர்கள் கணவன்-மனைவி அல்ல: குடும்பத்தினர் புதிய தகவல்

October 22, 2026 DailyThanthi 0

டாக்கா, சவுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மரண தண்டனை சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய வங்காளதேசத்தைச் சேர்ந்த […]

கனடாவில் இந்திய வம்சாவளி சிறுமி கொலை; மனைவி கைது

October 22, 2026 Dinamalar 0

ஒட்டாவா: கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவர், ஊபர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் கபெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]

சூடானில் டிரோன் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்வு

October 22, 2026 DailyThanthi 0

கார்ட்டூம், ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இத்தகைய போர் பதற்றத்துக்கு மத்தியில், சூடான் மற்றும் […]

இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி

October 22, 2026 Dinamalar 0

நியூயார்க்: ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முழுமையற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது’ என, ஐ.நா., மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுக்கு ஐ.நா., கூட்டத்திலேயே […]